தீம் ஆஃப் கல்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனந்து & கௌதம் பரத்வாஜ்சந்தோஷ் நாராயணன்கல்கி 2898 AD

Theme of Kalki Song Lyrics in Tamil


குழு : அரங்கா அகிலமே தொழும் பிழையறு…
ரூபத்தின் ஒளியே காரிருள் விலகும்…
காலத்தின் அருளே கார்குழல் பொழியும்…
ஞாலத்தின் பொருளே…

குழு : பராசத்தி இரே தமயா…
வாராகத்தில் வந்தாய் வரதா…
அதர்மத்தை தூண்டாடும் திருமுகா…

BGM

குழு : ஆயிரம் வலிகள் கூடிடும்…
சாதிகள் மீறிடும் உதயமாகனும்…
பாசுரம் உதடு பாடிடும் விழிகள் மூடிடும்…
கருணை தூவணும்…

BGM

குழு : நியதிகள் சாம்பலாகுமா…
ஒரு நியாயத் தீயிலே…
தோன்றினாய் காலமாய்…
தர்மத்தை மீண்டும் காக்கவே…
தோன்றினாய் தேகமாய்…

குழு : விலாசத்தில் ஆயர் மகனே…
விசாயத்தில் பேதம் அழித்தாய்…
மனக்கண்ணில் நீதானே தெரிகிறாய்…

குழு : நீதியோ உடைந்து போய் விடும்…
யுகங்கள் யாவிலும் உனது தேர்வரும்…
ஞானமோ இருளை மீறிடும்…
சரிதம் யாவிலும் தலைவன் பேர்வரும்…

குழு : அரங்கா அகிலமே தொழும் பிழையறு…
ரூபத்தின் ஒளியே காரிருள் விலகும்…
காலத்தின் அருளே கார்குழல் பொழியும்…
ஞாலத்தின் பொருளே…

குழு : பராசத்தி இரே தமயா…
வாராகத்தில் வந்தாய் வரதா…
அதர்மத்தை தூண்டாடும் திருமுகா…

BGM


Notes : Theme of Kalki Song Lyrics in Tamil. This Song from Kalki 2898 AD (2024). Song Lyrics penned by Vivek. தீம் ஆஃப் கல்கி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading