அத்தை மடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி.சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகற்பகம்

Athai Madi Methaiyadi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா…
ஆடும் வரை ஆடி விட்டு…
அல்லி விழி மூடம்மா…

பெண் : அத்தை மடி மெத்தையடி…

—BGM—

{ பெண் : அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா…
ஆடும் வரை ஆடி விட்டு…
அல்லி விழி மூடம்மா… } * (2)

பெண் : அத்தை மடி மெத்தையடி…

—BGM—

பெண் : மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி…
முல்லை மல்லிகை மெத்தையிட்டு…

பெண் : மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி…
முல்லை மல்லிகை மெத்தையிட்டு…
தேன் குயில் கூட்டம் பண் பாடும்…
மான் குட்டி கேட்டு கண் மூடும்…
இந்த மான் குட்டி கேட்டு கண் மூடும்…

பெண் : அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா…
ஆடும் வரை ஆடி விட்டு…
அல்லி விழி மூடம்மா…

பெண் : அத்தை மடி மெத்தையடி…

—BGM—

பெண் : வேர் ஓர் தெய்வத்தை போற்றவில்லை…
வேர் ஓர் தீபத்தை ஏற்றவில்லை…

—BGM—

பெண் : வேர் ஓர் தெய்வத்தை போற்றவில்லை…
வேர் ஓர் தீபத்தை ஏற்றவில்லை…

பெண் : அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்…
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்…
அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்…

பெண் : அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா…
ஆடும் வரை ஆடி விட்டு…
அல்லி விழி மூடம்மா…

பெண் : அத்தை மடி மெத்தையடி…

—BGM—


Notes : Athai Madi Methaiyadi Song Lyrics in Tamil. This Song from Karpagam (1963). Song Lyrics penned by Vaali. அத்தை மடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading