பைலாமோர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன் & திப்புஏ.ஆர். ரகுமான்காதல் வைரஸ்

Baila More Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பைலாமோர் பைலாமோர் பைலா…
பைலாமோர் பைலாமோர் பைலா…
பைலாமோர் பைலாமோர் பைலா…
பைலாமோர் பைலாமோர் பைலா…

ஆண் : பைலாமோர் காத்தாரே…
மிஸ் பண்ணாதே மிஸ் சென்னை…
பைலாமோர் காத்தாரே…
மிஸ் பண்ணாதே மிஸ் சென்னை…

ஆண் : கல்லூரி மாணவர் கண்கள்…
எல்லாம் இங்கே உன்மேல்தான்…
சென்னை டி ல மோன்ட்…
சென்னை டி ல மோன்ட்…

ஆண் : அழகே அழகே அழகே…
அழகே அழகே ஓஓஓஓஓ…
அழகே ஓஓஓஓஓ அழகே…

ஆண் : பைலாமோர் பைலாமோர் பைலா…
பைலாமோர் பைலாமோர் பைலா…
பைலாமோர் பைலாமோர் பைலா…
பைலாமோர் பைலாமோர் பைலா…

ஆண் : பைலாமோர் காத்தாரே…
மிஸ் பண்ணாதே மிஸ் சென்னை…
க க கல்லூரி மாணவர் கண்கள்…
எல்லாம் இங்கே உன்மேல்தான்…

—BGM—

ஆண் : மெல்லிடை என்பது மின்னலானதா…
மென்னடை என்பது தென்றல் ஆனதா…
தேய்பிறை நிலவு ஆடையானதா…
பௌர்ணமி நிலவு பாவையானதா…

—BGM—

ஆண் : மெல்லிடை என்பது மின்னலானதா…
மென்னடை என்பது தென்றல் ஆனதா…
தேய்பிறை நிலவு ஆடையானதா…
பௌர்ணமி நிலவு பாவையானதா…

ஆண் : அழகே ஓஓஓஓஓ…
அழகே ஓஓஓஓஓ அழகே…

ஆண் : பைலாமோர் காத்தாரே…
மிஸ் பண்ணாதே மிஸ் சென்னை…
க-க-கல்லூரி மாணவர் கண்கள்…
எல்லாம் இங்கே உன்மேல்தான்…

—BGM—

ஆண் : மலரினம்தான் உலகத்தின் ஆடை…
மலர்களுக்கு ஆடையா…
கனி இனம்தான் கிழக்கு ஆடை…
கன்னிகளுக்கே ஆடையா…

ஆண் : மையல் பூசியே கண்ணில் தனியினிலே…
வெயில் வாடுதான் காதலோ…
அயில ஆடையால் நொஞ்சும் நாவையும்…
கொய்யும் அழகிதான் மாடல்லோ…

ஆண் : அழகே ஓஓஓஓஓ…
அழகே ஓஓஓஓஓ அழகே…

ஆண் : பைலாமோர் காத்தாரே…
மிஸ் பண்ணாதே மிஸ் சென்னை…
க க கல்லூரி மாணவர் கண்கள்…
எல்லாம் இங்கே உன்மேல்தான்…

—BGM—

பெண் : சென்னை டி ல மோன்ட்…

ஆண் : அழகே ஓஓஓஓஓ…
அழகே ஓஓஓஓஓ அழகே…


Notes : Baila More Song Lyrics in Tamil. This Song from Kadhal Virus (2002). Song Lyrics penned by Vaali. பைலாமோர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading