தாமரை

நீரிலோபம்

நீரிலோபம் நேரில் இல்லை…
ஏன் தாண்டினாய் எல்லை…
இனி ஏதும் தடங்கல் இல்லை…
எப்போதும் நெஞ்சில் தொல்லை…
தூக்கங்களும் இல்லை…
இதை மீறி புகார்கள் இல்லை…

நீரிலோபம் Read More »

காந்தாரி

காந்தாரி யாரோ கண் பாராத தாரோ…
சூதாடும்போது வன் சூழுரைத்த தாரோ…
சீதைகள் யாரோ சிறை மீளாத தாரோ…
போராடும்போது தீ மூட்டிச் சென்ற தாரோ…

காந்தாரி Read More »

என்னை தேடி

என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…
நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடி…

என்னை தேடி Read More »

காஞ்சனமாலா

காஞ்சனமாலா காஞ்சனமாலா…
கொள்ளாமல் கொள்ளும் கண் என்ன வேலா…
மலையாள மண் மேலே உன் தமிழ் நடக்க…
ஆறு ஏழு பந்தாக என் நெஞ்சம் துடிக்க…
காஞ்சனமாலா…

காஞ்சனமாலா Read More »

காற்றிலே வாசமே

காற்றிலே வாசமே காதலின் சுவாசமே…
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா…
கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்…
அந்த காதல் நேரங்கள் தேயுதே…

காற்றிலே வாசமே Read More »

கரு கரு விழிகளால்

கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…

கரு கரு விழிகளால் Read More »

Scroll to Top