பச்சைக்கிளி முத்துச்சரம்

கரு கரு விழிகளால்

கரு கரு விழிகளால்…
ஒரு கண்மை என்னை கடத்துதே…
ததும்பிட ததும்பிட…
சிறு அமுதம் என்னை குடிக்குதே…
தாமரை இலை நீர் நீதானா…
தனி ஒரு அன்றில் நீதானா…

கரு கரு விழிகளால் Read More »

காதல் கொஞ்சம்

காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்…
சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்…
தூரம் எல்லாம் தூரம் இல்லை…
தூவானமாய் தூவும் மழை…

காதல் கொஞ்சம் Read More »

un-siripinil-song-lyrics-in-tamil

உன் சிரிப்பினில்

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்…
என் மனதின் பாதியும் போக…
உன் இமைகளின் கண்ணிமைகளின்…
மென்பார்வையில் மீதியும் தேய…

உன் சிரிப்பினில் Read More »

Scroll to Top