மனோ

நீலகிரி செல்

நீலகிரி செல் பெண்டு நிமித்திறியே பாத்தா…
நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா…
அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி…
நானுனக்கு சட்டினி நாலு நாளா பட்டினி…

நீலகிரி செல் Read More »

லயோலா காலேஜ்

லயோலா காலேஜ் லைலா…
இந்த பச்சைப்பாஸ் பையன் பாட்டக் கேட்டுக்கோ…
நிர்மலா காலேஜ் நிரோஷா…
அந்த நக்மாவும் சொக்கிப் போவா பார்த்துக்கோ…

லயோலா காலேஜ் Read More »

சத்தம் வராமல்

சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்… சம் சம்…
இளமை நதியில் குளிக்க வரவா…
இரண்டு கரையை இணைக்க வரவா சம் சம்…

சத்தம் வராமல் Read More »

அடி அனார்களி

அடி அனார்களி கொஞ்சம் கேளடி…
உன் சலீம் நான் என்னை பாரடி…
மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே…
நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே…

அடி அனார்களி Read More »

ஓ அழகு நிலவு

ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…

ஓ அழகு நிலவு Read More »

சிட்டு சிட்டு குருவிக்கு

சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு…
அதை தொட்டு தொட்டு சொந்தம் கொள்ள…
வானம் இருக்கு…
இந்த சொந்தங்களை சொல்லி சொல்லி…
உள்ளம் தினம் பாடுதம்மா…

சிட்டு சிட்டு குருவிக்கு Read More »

Scroll to Top