மாமா நீ மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & கீதா சபேஷ்சிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

Mama Nee Mama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : 1 2 3 மாப்பளை…

—BGM—

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…
கேட்டு நீ கேட்டு…
பந்த பாசம் காட்டு…
குயிலுக்கு வாத்தியாரு நான்…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

—BGM—

ஆண் : நான் பாடப் பாட ஊரே தூங்காதா… ஹோ…
நீ பாடி பாரு மூச்சு வாங்காதா… ஹோ…
எட்டு கட்டை ஏறி பாடுவேன்…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

—BGM—

ஆண் : நேற்று என் வானம் மழை தர வில்லை…
ஏனோ என் தோப்பில் குயில் வர வில்லை…

—BGM—

ஆண் : வானவில் இருந்தும் வண்னங்கள் இல்லை…
பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை…

ஆண் : அரண்மனை வாசல் தாண்டி நான்…
அன்புக்கு ஏங்கினேன்…
உன்னிடம் சேர்ந்த பின்புதான்…
சொர்கத்தை வாங்கினேன்…
எனக்கிந்த சொந்தம் போதுமே… ஆ…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

—BGM—

ஆண் : எனக்கொரு துணையாய்…
உனைத்தான் நினைத்தேன்…
நினைத்ததை முடித்து…
உன்னிடம் ஜெயிப்பேன்…

—BGM—

ஆண் : நிழலினை போலே உன்னுடன் நடப்பேன்…
உயிருக்குள் உன்னை சுகமாய் சுமப்பேன்…

ஆண் : இதுவரை வாழ்ந்த வாழ்விலே…
கனவுகள் இல்லையே…
இனி எந்தன் பாதை யாவிலும்…
நீதான் எல்லையே…
நீ இன்றி சொந்தம் இல்லையே… ஆ…

ஆண் : மாமா நீ மாமா…
புத்தம் புது பாட்டு…

—BGM—


Notes : Mama Nee Mama Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. மாமா நீ மாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading