ஐ லவ் யூ சொன்னாளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமனோ & கே.எஸ். சித்ராசிற்பிஉள்ளத்தை அள்ளித்தா

I Love You Sonnalle Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே…
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே…

ஆண் : ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே…
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே…

BGM

ஆண் : ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே…
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே…

ஆண் : கண்ணுல காதல் கேமிரா…
கொண்டு வந்தாளே சூப்பரா…
கண்ணுல காதல் கேமிரா…
கொண்டு வந்தாளே சூப்பரா…

ஆண் : ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே…
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே…
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே…

BGM

ஆண் : உன் கைவளையல் எண்ணிக்கொண்டே…
பேசப் பிடிக்கும்…
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து…
தூங்க பிடிக்கும்…

BGM

ஆண் : உன் கைவளையல் எண்ணிக்கொண்டே…
பேசப் பிடிக்கும்…
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து…
தூங்க பிடிக்கும்…

பெண் : நீ கால் வலிக்க காத்திருக்கும் நேரம் பிடிக்கும்…
நான் பேசப் பேச தூறுகின்ற மேகம் பிடிக்கும்…

ஆண் : உன் கொலுசுகள் விட்டுச்சென்ற ஓசை பிடிக்கும்…
பெண் : உன் முத்தம் பட்ட ஈரம் தொட்டு பார்க்க பிடிக்கும்…

ஆண் : யே ஆசைக்கு ஆசை போட்டியா…
மன்மதனோட லூட்டியா…

பெண் : யே சேலைக்கு வேட்டி போட்டியா…
எப்பவும் காதல் டூட்டியா…

ஆண் : ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே…
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே…
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே…

BGM

பெண் : உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்…
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்…

BGM

பெண் : உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்…
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்…

ஆண் : உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும்…
நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும்…

பெண் : நீ தொட்டுத் தொட்டு செய்யும் இந்த லீலை பிடிக்கும்…
ஆண் : நீ சொக்கி சொக்கி கண் மயங்கும் தூரம் பிடிக்கும்…

பெண் : யே நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்…
சொன்னது அதிலே பாதிதான்…

ஆண் : யே நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்…
சொன்னது அதிலே பாதிதான்…

BGM

பெண் : ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னேனே…
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தேனே…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னேனே…
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தேனே…

BGM


Notes : I Love You Sonnalle Song Lyrics in Tamil. This Song from Ullathai Allitha (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. ஐ லவ் யூ சொன்னாளே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top