சக்கரக்கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉள்ளே வெளியே

Sakkarakatti Sakkarakatti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி…
இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி…
சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி…
இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி…

பெண் : எப்பொழுதும் அசத்தும் அசத்தும்…
உன்னுடைய நெனப்பு…
என்ன செஞ்சி அடங்கும் அடங்கும்…
என்னுடைய தவிப்பு…

ஆண் : கொஞ்சமா நஞ்சமா…
பெண் : கொஞ்சத்தான் பஞ்சமா…
அம்மம்மா என்ன சொல்ல…

ஆண் : சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி…
இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி…

—BGM—

ஆண் : மயிலோடு உறவாட முடியாமல் மனம் வாட…
ரயிலோடும் வழிமேலே படுத்தேனடி…
ரயிலோடி வருமுன்னே மயிலோடி வருமென்று…
நினைத்தே அது போல நடித்தேனடி…

பெண் : நடித்தாலும் துடித்தாலும் பிடிவாதம் பிடித்தாலும்…
வலைத்தாயே இளமனை வசமாகத்தான்…
பலகாலம் வலை போட்டு மன வீட்டில் துளை போட்டு…
நுழைந்தாயே திருடன்போல் மெதுவாகத்தான்…

ஆண் : காதல் வரும் போது காவல் எதுக்கு…
பெண் : ஏது இனி மேலும் ஊடல் வழக்கு…

ஆண் : காலை ஒரு சேவல் வந்து கூவும் வரைக்கும்…
கட்டிக்கோ கட்டிக்கோ…

பெண் : ஒட்டிக்கோ ஒட்டிகோ கிட்டவா கட்டழகா…

ஆண் : சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி…
இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி…

—BGM—

ஆண் : இடுப்போடு அழகான மடிப்போடு அசைந்தாடும்…
மனித்தேரே உனக்காக வடம் போடவா…
இடையோடு இடை சேர இதமான கொதிப்பேர…
பசும் பொன்னே உனை கொஞ்சம் புடம் போடவா…

பெண் : விரலாலே தொடலமா நகக் காயம் படலமா…
இளசான திருமேனி அதை தங்குமா…
அலுக்காமல் சளிக்காமல் அனைத்தாலும் வலிக்காமல்…
இருந்தாலே தருவேன் இதழோரமா…

ஆண் : காயம் பட கூடும் வேகம் பிறக்க…
பெண் : ம்… கூச்சல் விடக்கூடும் நானும் தவிக்க…

ஆண் : பூவை ஒரு பூவும் என மெல்ல பரிப்பேன்…
கட்டிக்கோ கட்டிக்கோ…

பெண் : ஆ… ஒட்டிக்கோ ஒட்டிக்கோ…
கிட்ட வா கட்டழகா…

பெண் : சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி…
இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி…

ஆண் : எப்பொழுதும் அசத்தும் அசத்தும்…
உன்னுடைய நெனப்பு…
என்ன செஞ்சி அடங்கும் அடங்கும்…
என்னுடைய தவிப்பு…

பெண் : கொஞ்சமா நஞ்சமா…

ஆண் : கொஞ்சத்தான் பஞ்சமா…
அம்மம்மா என்ன சொல்ல…

ஆண் : சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி…
பெண் : இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி…

—BGM—


Notes : Sakkarakatti Sakkarakatti Song Lyrics in Tamil. This Song from Ulle Veliye (1993). Song Lyrics penned by Vaali. சக்கரக்கட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading