தாயின் மணிக்கொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்ஜெய்ஹிந்த்

Thayin Manikodi Song Lyrics in Tamil


குழு : ஜெய்ஹிந்த்… ஜெய்ஹிந்த்…

—BGM—

{ குழு : ஜெய்ஹிந்த்… } * (8)

ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி…
சொல்லுக ஜெய்ஹிந்த்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தாயகம் காத்திட தன்னலம் போக்கிட…
சொல்லுக ஜெய்ஹிந்த்…

BGM

ஆண் : என் இந்திய தேசம் இது…
ரத்தம் சிந்திய தேசமிது…
என் இந்திய தேசம் இது…
ரத்தம் சிந்திய தேசமிது…
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது…

ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி…
சொல்லுக ஜெய்ஹிந்த்…
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட…
சொல்லுக ஜெய்ஹிந்த்…

BGM

ஆண் : வண்ணம் பல வண்ணம்…
நம் எண்ணம் ஒன்றல்லோ…

குழு : பறவைகள் பலவன்றோ…
வானம் ஒன்றன்றோ…

ஆண் : தேகம் பலவாகும்…
நம் ரத்தம் ஒன்றல்லோ…

குழு : பாஷைகள் பலவன்றோ…
தேசம் ஒன்றன்றோ…

ஆண் : பூக்கள் கொண்டு வந்தால்…
இது புண்ணிய தேசமடா…
வாட்கள் கொண்டு வந்தால்…
தலை வாங்கிடும் தேசமடா…

ஆண் : எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர்…
இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே…
இது தீயில் எழுந்து வந்த தேசமே…

BGM

ஆண் : தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்…
தாயகமே எங்கள் முதல் வணக்கம்…

ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி…
சொல்லுக ஜெய்ஹிந்த்…
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட…
சொல்லுக ஜெய்ஹிந்த்…

BGM

{ குழு : ஜெய்ஹிந்த்… } * (8)

ஆண் : சட்டம் நம் சட்டம்…
புது வேகம் கொள்ளாதோ…
குழு : வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும்…

ஆண் : மண்ணில் நம் மண்ணில்…
புது சக்தி பிறக்காதோ…
குழு : சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும்…

ஆண் : சட்டம் கையில் கொண்டு…
நீ தீமை திருத்திவிடு…
சரியாய் இல்லை என்றால்…
அதன் வேரை அறுத்துவிடு…

ஆண் : புலி போல் எழுக…
புயல் போல் விரைக…
அட இளைய ரத்தம் என்ன போலியா…
எழுகவேண்டும் புதிய இந்தியா…

BGM

ஆண் : சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்…
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்…

ஆண் : தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி…
சொல்லுக ஜெய்ஹிந்த்…
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட…
சொல்லுக ஜெய்ஹிந்த்…

ஆண் : என் இந்திய தேசம் இது…
ரத்தம் சிந்திய தேசமிது…
காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது…

{ ஆண்: ஜெய்ஹிந்த்…
குழு : ஜெய்ஹிந்த்…
ஆண்: ஜெய்ஹிந்த்…
குழு : ஜெய்ஹிந்த்… } * (2)


Notes : Thayin Manikodi Song Lyrics in Tamil. This Song from Jaihind (1994). Song Lyrics penned by Vairamuthu. தாயின் மணிக்கொடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading