இறைவா இறைவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசாம் சி.எஸ்சாம் சி.எஸ்லக்ஷ்மி

Iraiva Iraiva Song Lyrics in Tamil


ஆண் : ஏய் இறைவனே இறைவனே…
உந்தன் அருள் பொழிவாயா…
இதயத்தில் நிறைந்தே வழிவாயா…

ஆண் : என்னுள் நீ நிறைந்தால்…
அதை விட எதை எதை நான் கேட்பேன்…
நீ வருவாயா…

—BGM—

ஆண் : வாராயோ வாராயோ…
எனக்கொரு கரம் தர வாராயோ…
பாராயோ பாராயோ…
உனக்கென விழும் துளி பாராயோ…

—BGM—

ஆண் : ஓஹோ ஓ… தீராயோ தீராயோ…
நொடியினில் நெடுந்துயர் தீராயோ…
தாராயோ தாராயோ…
இதயத்தில் எரிபொருள் தாராயோ…

ஆண் : ஆடை நீதானே…
என் மேடை நீதானே…
என்னுள் என்னுள்ளே ஆடும் ஆட்டம் நீதானே…

ஆண் : கால்கள் நீதானே…
என் காற்றும் நீதானே…
என்னுள் என்னுள்ளே ஓடும் ஓட்டம் நீதானே…

குழு : இருளில் விழுவேன்…
வலியினில் சுருண்டே அழுவேன்…
அருவனே உனையே தொழுவேன்…
கரம் தர உடனே எழுவேன்…

குழு : இறைவா இறைவா…
திசை கொடு இறைவா இறைவா…
இசைத்திடு இறைவா இறைவா…
அசைத்திடு இறைவா இறைவா…

ஆண் : வாராயோ வாராயோ…
எனக்கொரு கரம் தர வாராயோ…
பாராயோ பாராயோ…
உனக்கென விழும் துளி பாராயோ…

—BGM—

ஆண் : தடைகளே கிடையாதே எனக்கு…
நிறுத்திட தெரியாதே எனக்கு…
அசைவது எல்லாமே உனக்கு…
நீ என்னுள்ளே…

ஆண் : கருவறை நடனம் உன் பொறுப்பு…
முடிவெனும் நடனம் உன் பொறுப்பு…
அது வரை மனமெங்கும் நெருப்பு…
நீதானே என் இறைவா…

குழு : இருளாய் இருளாய் இருளதான் புலறாய்…
புலறாய் புலறாய் புலறதான் கதிராய்…
கதிராய் கதிராய் கதிரதான் ஒளியாய்…
ஒளியாய் ஒளியாய் மனதினில் நிறைவாயோ…

ஆண் : என் பாதம் வைக்கின்ற…
முத்தங்கள் உந்தன் சொந்தம்…
என் கண்ணில் பூக்கின்ற…
இன்பங்கள் உந்தன் சொந்தம்…

ஆண் : என் நெஞ்சில் நீ கேட்கும்…
சத்தங்கள் உந்தன் சொந்தம்…
நான் காணும் கை தட்டல்…
ஒவ்வொன்றும் உந்தன் சொந்தம்…

—BGM—

{ குழு : இறைவா இறைவா…
திசை கொடு இறைவா இறைவா…
இசைத்திடு இறைவா இறைவா…
அசைத்திடு இறைவா இறைவா… } * (4)


Notes : Iraiva Iraiva Song Lyrics in Tamil. This Song from Lakshmi (2018). Song Lyrics penned by Madhan Karky. இறைவா இறைவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading