மொரக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஉத்தாரா உன்னிகிருஷ்ணன்சாம் சி.எஸ்லக்ஷ்மி

Morrakka Song Lyrics in Tamil


BGM

பெண் : மொரக்கா மற்றாக்கா வந்தாச்சே திவா…
மொரக்கா மற்றாக்கா தாவி ஆடும் பூவா…
மப்ராக்கா மெட்டாரிக்கா என் கூட ஆடே நீ வா…
மப்ராக்கா மெட்டாரிக்கா லைப்பே டான்சிங் ஷோவா…

பெண் : ஹே… நான் மைக்கல் ஜாக்சி…
நெலவு நெலவு நடை காட்டடா…
ஹே… நான் ரிதிக் ரோஷி…
வளைவு நெளிவு அதில் சேக்கட்டா…

பெண் : ஹே… நான் பரிஷ்னிகோவின்…
நடக்கும் நடை ஒரு பலெட்தான்…
ஹே… நான் பிரபு தேவி…
கடக்கு மொடக்கு என டடக்கு படக்கு என…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வச்சான் அடி வச்சான்…
இந்த ரோடும் கூட மேடா…
சச்சா யே சச்சா…
என் ஹார்ட்டு பீட்டும் ஆட்டம்தான்…

பெண் : மொரக்கா மற்றாக்கா வந்தாச்சே திவா…
மொரக்கா மற்றாக்கா தாவி ஆடும் பூவா…
மப்ராக்கா மெட்டாரிக்கா என் கூட ஆடே நீ வா…
மப்ராக்கா மெட்டாரிக்கா லைப்பே டான்சிங் ஷோவா…

BGM

பெண் : காற்றில் மலர் ஆட…
நீரில் வெயில் ஆட…
ஆட்டம் ஏதில் இல்ல…
கேளு மெட்டாரிக்கா…

பெண் : வீட்டில் நிழல் ஆட…
வானில் உயில் ஆட…
எல்லாம் ஆட்டம்தான்…
சொல்லு மெட்டாரிக்கா…

பெண் : சல்சா யே சம்பா…
என் மங்கோ ஏங்கோ டங்கோ…
வோல்கா குகூமர்…
என் குத்து டான்ஸ பாருங்கோ…

BGM


Notes : Morrakka Song Lyrics in Tamil. This Song from Lakshmi (2018). Song Lyrics penned by Madhan Karky. மொரக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading