தண்ணி வச்சு பொண்ண வச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமால்குடி சுபா & வித்யாசாகர்வித்யாசாகர்ஜெய்ஹிந்த்

Thanni Vachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹோய்… தண்ணி வச்சு பொண்ணு வச்சான்…
சாமிக்குதான் சல்யூட்… ஆ…

ஆண் : ஒன்ன வச்சு என்ன வச்சான்…
அதுதான் புள்ள சீக்ரட்…

பெண் : ஊத்தட்டுமா ஊத்தட்டுமா…
தீரட்டுமே புட்டி…
ஊத்த ஊத்த தீராதைய்யா…
உன் ஆளு ரொம்ப கெட்டி…

பெண் : மண்ணோடு என்ன உள்ளது…
யார் கண்டு சொன்னது…
பெண்ணோடு என்ன உள்ளது…
யார் இங்கே கண்டது…
வா கண்ணால நான் மண்ணல்ல…
நீ இல்லாம நான் பெண்ணல்ல…

பெண் : ஊத்தட்டுமா ஊத்தட்டுமா…
தீரட்டுமே புட்டி…
ஊத்த ஊத்த தீராதைய்யா…
உன் ஆளு ரொம்ப கெட்டி…

BGM

பெண் : மண் ஆசை வெறுத்தவனும்…
பெண் ஆசை வெறுத்ததில்ல… ஆஆ… ஆஆ…
சந்நியாசம் போனவனும்… ஹ…
சமயம் வந்த சாமி இல்ல… ஆஆ… ஆஆ…
சக்தி இருந்தால் சபலம் இருந்தால் முக்தி பெறலாமே…

ஆண் : வா பொன்மானே…

பெண் : நான் மண்ணல்ல…
நீ இல்லாம நான் பெண்ணல்ல…

BGM

பெண் : ஊத்த ஊத்த தீராதைய்யா…
உன் ஆளு ரொம்ப கெட்டி…

BGM

பெண் : மீன் திண்ணாத கொக்கு உண்டா…
பெண் இல்லாம கிக்கு உண்டா… ஆஆ… ஆஆ…
தண்ணி வெறுக்கும் தவளை உண்டா…
கனி இருக்க கவலை உண்டா… ஆஆ… ஆஆ…
விடிய விடிய முடிய முடிய முயற்சி நடந்ததுண்டா…

ஆண் : வா பெண்பூவே…

பெண் : நான் மண்ணல்ல…
நீ இல்லாம நான் பெண்ணல்ல…

பெண் : ஊத்தட்டுமா ஊத்தட்டுமா…
தீரட்டுமே புட்டி…
ஊத்த ஊத்த தீராதைய்யா…
உன் ஆளு ரொம்ப கெட்டி…

பெண் : மண்ணோடு என்ன உள்ளது…
யார் கண்டு சொன்னது…
பெண்ணோடு என்ன உள்ளது…
யார் இங்கே கண்டது…
வா கண்ணால நான் மண்ணல்ல…
நீ இல்லாம நான் பெண்ணல்ல…


Notes : Thanni Vachu Song Lyrics in Tamil. This Song from Jaihind (1994). Song Lyrics penned by Vairamuthu. தண்ணி வச்சு பொண்ண வச்சு பாடல் வரிகள்.


Scroll to Top