போதை ஏறி போச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. சைலஜா & சுரேஷ் பீட்டர்ஸ்வித்யாசாகர்ஜெய்ஹிந்த்

Bothai Eripochu Song Lyrics in Tamil


BGM

பெண் : போதை ஏறி போச்சு…
புத்தி மாறி போச்சு…
சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு…

பெண் : போதை ஏறி போச்சு…
புத்தி மாறி போச்சு…
சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு…

பெண் : காற்றில் ஏறி வானம் சென்று…
காதலிக்க வா வா…
குழு : வா…

பெண் : காவல் மீறி வேலி ஏறி…
கட்டறுத்து வா வா…
குழு : வா…

பெண் : போதை ஏறி போச்சு…
புத்தி மாறி போச்சு…
சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு…

BGM

ஆண் : யோகம் என்பதற்கும்…
மோகம் என்பதற்கும்…
தேகம் ரொம்ப முக்கியம்…

ஆண் : பெண்ணில் யோகம் கண்டு…
கண்ணில் நியாயம் கண்டு…
வாழ்ந்தால் முக்தி நிச்சயம்…

பெண் : திராட்ச்சை வேறுதான்…
தேனும் வேறுதான்…
ஒன்று சேர்ப்பதே போதை…

பெண் : நீயும் வேறுதான்…
நானும் வேறுதான்…
ஒன்று சேர்க்கிறாள் பாவை…

பெண் : சுதந்திரம் எங்கே…
சொர்கமும் அங்கே…

ஆண் : போதை ஏறி போச்சு…
புத்தி மாறி போச்சு…

பெண் : சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு…

BGM

ஆண் : பூவில் முக்குளித்து…
வண்டு தேனெடுக்கும்…
நானும் முக்குளிக்கவா…

ஆண் : உன்னில் நான் குதித்து…
உள்ளே நீச்சலிட்டு…
பெண்ணே முத்தெடுக்கவா…

பெண் : போதை கொண்டுதான் பூமி சுற்றுது…
நானும் சுற்றினால் என்ன…
ஆசை மீறிடும் அந்த வேளையில்…
அத்து மீறினால் என்ன…
பறவைகள் போல பறந்தால் என்ன…

ஆண் : போதை ஏறி போச்சு…
புத்தி மாறி போச்சு…

பெண் : சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு…

பெண் : காற்றில் ஏறி வானம் சென்று…
காதலிக்க வா வா…
குழு : வா…

பெண் : காவல் மீறி வேலி ஏறி…
கட்டறுத்து வா வா…
குழு : வா…

பெண் : போதை ஏறி போச்சு…
ஆண் : ஜினுக்கு சக் சக்கு ஜிங்…
பெண் : புத்தி மாறி போச்சு…
ஆண் : ஜினுக்கு சக் சக்கு ஜிங்…
பெண் : சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு…


Notes : Bothai Eripochu Song Lyrics in Tamil. This Song from Jaihind (1994). Song Lyrics penned by Vairamuthu. போதை ஏறி போச்சு பாடல் வரிகள்.


Scroll to Top