தீயே தீயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்பிராங்கோ, சத்யன், ஆலப் ராஜு, சாருலதா மணி & சுசித்ராஹாரிஸ் ஜெயராஜ்மாற்றான்

Theeyae Theeyae Song Lyrics in Tamil


BGM

பெண் : இது மாலை மயங்கும் வேலையா…
நீ வா வா கைகூட…
இரு விழிகள் ஆடும் வேட்டையா…
நீ வா வா மெய் சேர…

பெண் : கண்ணோடு உதடு பேசுமா…
கையோடு இளமை சேருமா…
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா…
கன நேரம் உள்ளம் தூங்குமா…

பெண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

ஆண் : அடி ராங்கனி ராங்கனி ராங்கனி…
என்னை ரம்மில் ஊற போடு…
இனி காமணி காமினி காமினி…
நெருங்காமல் நெருங்கி ஆடு…

ஆண் : செம் மாங்கனி மாங்கனி மாங்கனி…
இரு கன்னம் தந்த சூடு…
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி…
இது இரவுக் காடு இரையை தேடு…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

BGM

ஆண் : அழகான வார்த்தை நீ என்றால்…
முற்று புள்ளி வெட்கம்…
மெதுவாக உன்னை வர்ணித்தால்…
மூழ்கி சொக்கி நிற்கும்…

ஆண் : அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம்…
இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்…

ஆண் : அட மேல் உதட்டை கீழ் உதட்டை…
ஈரம் செய்யும் நேரம்…
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி…
என்னென்னவோ ஆகும்…

ஆண் : இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்…
இடையில் உள்ள மோகம்…
முத்த தேனில் மூழ்க முன்நேரம்…

ஆண் : தீயே தீயே…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

BGM

ஆண் : உறையாமல் செய்த அங்கங்கள்…
நெஞ்சை முட்டி கொள்ளும்…
குறையாமல் செய்த பாகங்கள்…
கொஞ்சி குலவ சொல்லும்…

ஆண் : அசைகின்ற சொத்துக்கள் உன்னில் ஏராளம்…
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்…

ஆண் : ஒரு கால் முளைத்த வானவில்லை…
சாலையோரம் கண்டேன்…
நடமாடும் அந்த பூவனத்தில்…
சாரல் வீச கண்டேன்…

ஆண் : பனி தூவலாக புன்னைகைக்கும்…
பறவை ஒன்றை கண்டேன்…
தீயும் தேனும் சேரும் மெய் கண்டேன்…

பெண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…

ஆண் : அடி ராங்கனி ராங்கனி ராங்கனி…
என்னை ரமில் ஊற போடு…
இனி காமணி காமினி காமினி…
நெருங்காமல் நெருங்கி ஆடு…

ஆண் : செம் மாங்கனி மாங்கனி மாங்கனி…
இரு கன்னம் தந்த சூடு…
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி…
இது இரவுக் காடு இரையை தேடு…

ஆண் : தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
பெண் : தீண்ட தீண்ட தீர்ந்தியே…

ஆண் : தீயே தீயே ராதீயே இருத்தீயே…
பெண் : தீர தீர சேர்ந்தியே…

ஆண் : ஓஓஓ… ஓஓஓ…
பெண் : தீண்ட தீண்ட தீர்ந்தியே…
ஆண் : ஓஓஓ… ஓஓஓ…
பெண் : தீர தீர சேர்ந்தியே…


Notes : Theeyae Theeyae Song Lyrics in Tamil. This Song from Maattrraan (2012). Song Lyrics penned by Pa. Vijay. தீயே தீயே பாடல் வரிகள்.


Scroll to Top