தீயே தீயே
தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…
தீயே தீயே ராத்தீயே இனித்தீயே…
தீண்ட தீண்ட தீர்ந்தியே…
தீயே தீயே ராதீயே இருத்தீயே…
தீர தீர சேர்ந்தியே…
ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்…
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு…
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்…
பற்றி படறி தொலை நிமிர்த்து…
நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…
மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று கேட்கிறேன்…
கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…