யோலோ
யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்…
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்…
யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்…
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்…
யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்…
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்…
யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்…
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்…
ஜீவன் நீயே ஜீவன் நீயே…
ஏங்கிடும் எந்தன் நெஞ்சமோ…
ஜீவன் நீயே ஜீவன் நீயே…
என் உயிர் உந்தன் தஞ்சமோ…
ஏய் கண்ணால் கண்ணால் பேசி…
நான் காணும் உலகம் தலைகீழாக…
என்னை சுற்றி ஆடுதே…
நெஞ்சில் நேசம் பூசி…
என் இதழ்கள் சிந்தும் நஞ்சும் கூட…
அமுதம் அமுதம் ஆகுதே…
செம்பரபாக்கம் ஏரி அளவு…
தண்ணி குடிக்க தாகம் இருக்கு…
சொம்புல கொஞ்சம் தண்ணி கொடுத்து…
கம்முனு போனா என்ன கொழுப்பு…
கடந்து நீயும் போகும் நேரம்…
உடைந்து நானும் பார்த்தேன் அன்பே…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…
ஆசை மழை வீசும் பொழுது…
கூச்சம் குடை விரித்தால் தவறு…
யாரும் இல்லை நீயும் நானும் ஆடலாம்…
காதல் ஒரு மூன்றே எழுத்து…
காமம் கூட மூன்றே எழுத்து…
ஆறு எழுத்தின் ஆழம் என்ன பார்க்கலாம்…
மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட மயக்கிட்ட என்ன…
மயக்கிட்ட என்ன…
செங்கமலம் உந்தன் தங்க நிறப்பாதம்…
பட்டதிலே பூமி பூக்குதம்மா…
பூமகளே உந்தன் பூமுகத்தை கண்டு…
உள்ளம் எங்கும் இன்பம் பொங்குதம்மா…
அதிரட்டும் டும் டும் டும் பீப்பி…
மேள தாளத்தோட பீ ஹேப்பி…
மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மெத்தனும்…
மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மேலையா…