கண்ணால் கண்ணால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபிரசன்னா & பிரியங்கா என்.கேரவி விஜய் ஆனந்த்மாய புத்தகம்

Kannaal Kannaal Pesi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய் கண்ணால் கண்ணால் பேசி…
நான் காணும் உலகம் தலைகீழாக…
என்னை சுற்றி ஆடுதே…

ஆண் : நெஞ்சில் நேசம் பூசி…
என் இதழ்கள் சிந்தும் நஞ்சும் கூட…
அமுதம் அமுதம் ஆகுதே…

ஆண் : கோடி தாமரைகள் மலர்ந்து…
என் மூச்சில் மணக்கின்றதே…
ஆடி காற்றினிலே சருகாய்…
என் தேகம் மாறியதே…
இது புதுவித மரகத மாயம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்ணால் கண்ணால் பேசி…
நான் காணும் உலகம் தலைகீழாக…
என்னை சுற்றி ஆடுதே…

ஆண் : நெஞ்சில் நேசம் பூசி…
என் இதழ்கள் சிந்தும் நஞ்சும் கூட…
அமுதம் அமுதம் ஆகுதே…

BGM

பெண் : ஏதோ கண்ணாடி மனதில் கல்லோடு நுழைய…
துண்டாகா உடைந்தேனே…
மலையில் உண்டாகும் அருவி என் முன்னே பாய…
கண்ணாலே குடித்தேனே…

பெண் : மனம் சாரல் வீசுகிறதே…
வண்ண சாயம் பூசுகிறதே…
வானம் கீறும் வானம் கீறும்…
மின்னல் ஆனேன் ஆனேன்…

BGM

பெண் : மாயம் மாயம் ஆனேன் நானே…
மாயம் மாயம் ஆனேன் நானே…

BGM

பெண் : தனியே மாய உலகில் தள்ளாடி ததும்பும்…
நெஞ்சோடு தவித்தேனே…
உயிரில் உறைந்து மறைந்த…
காதல் உணர்வை மலர கண்டேன்…

பெண் : இது மாய தேசம் அல்லவா…
நான் ஆளும் ராணி அல்லவா…
தேகம் மாறும் நாகம் ஆடும்…
தீயாய் தீண்டும் தீண்டும்…

ஆண் : கண்ணால் கண்ணால் பேசி…
நான் காணும் உலகம் தலைகீழாக…
என்னை சுற்றி ஆடுதே…

ஆண் : நெஞ்சில் நேசம் பூசி…
என் இதழ்கள் சிந்தும் நஞ்சும் கூட…
அமுதம் அமுதம் ஆகுதே…

ஆண் : கோடி தாமரைகள் மலர்ந்து…
என் மூச்சில் மணக்கின்றதே…
ஆடி காற்றினிலே சருகாய்…
என் தேகம் மாறியதே…
இது புதுவித மரகத மாயம்…

ஆண் : கண்ணால் கண்ணால் பேசி…
நான் காணும் உலகம் தலைகீழாக…
என்னை சுற்றி ஆடுதே…

ஆண் : நெஞ்சில் நேசம் பூசி…
என் இதழ்கள் சிந்தும் நஞ்சும் கூட…
அமுதம் அமுதம் ஆகுதே…


Notes : Kannaal Kannaal Pesi Song Lyrics in Tamil. This Song from Maya Puthagam (2024). Song Lyrics penned by Viveka. கண்ணால் கண்ணால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading