படிடா பரமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆஷிக் ஏ.ஆர்அந்தோனி தாசன்அருண் என்.விவாஸ்கோடகாமா

Padida Parama Song Lyrics in Tamil


BGM

ஆண் : படிடா பரமா…
ஒரு ஆட்டு மந்த கூட்டத்தோட வாழ போறடா…
விடுடா பரமா…
உன் லைஃப் பாடம் டீச் பண்ணும் வாத்தியாருடா…

ஆண் : குடிகாரன் பேச்சு நாளைக்கு மார்னிங்…
விடுஞ்சா போச்சுடா…
வாலிபன் வாயில சுத்துது…
ரங்க ராட்டினம் உருட்டுடா…

ஆண் : தற்குறி மடையனுக்கெல்லாம்…
தலைவர் பதவி போஸ்ட்டா…
புருட்டெல்லா பேசிருந்தா கேடுக்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சாரி சாரி சாரி சாரி…
ஐ டோன்ட் யு கிவ் எ பக்கு…
ஐ டோன்ட் யு கிவ் எ பக்கு…

ஆண் : சாரி சாரி சாரி சாரி…
ஒரு லெக்கில் நிக்குதா கொக்கு…
பேசிக்கா நான் ஒரு தக்…

BGM

ஆண் : சைக்காவுது டாக்சிக்காவுது…
ஒன் நைட் தாண்டல ஃபேக் ஆவுது…
ஜூட் ஆவுது லூட் ஆவுது…
பிஞ்சுலா ஃப்ருட் ஆவுது…

ஆண் : ஹேட் ஆவுது இருட்டேட் ஆவுது…
தொட்டது தொண்ணூறும் ரேட் ஆவுது…
வைப் ஆவுது ஹைப் ஆவுது…
கிரிஞ்சில எண்ட் ஆவுது…

ஆண் : விடுடா விடுடா விடுடா பரமா…
டே விடுடா விடுடா விடுடா பரமா…
நாலு பேர் நாலு விதமா…
கிண்டுவான் பூமர் குருமா…

ஆண் : அட படிடா படிடா பரமா…
பீமா ராவ் வழியில நடமா…
உன் லைப் மாறும் தரமா…

ஆண் : படிடா பரமா…
உன் ஹார்ட் சொல்லும் ரூட்ட நம்பி…
போய் பாருடா…
விடுடா பரமா…
உன் லைஃப் பாடம் டீச் பண்ணும் வாத்தியாருடா…

ஆண் : நீ போற பாதையுல…
குறுக்க கெளசிக் வருவாண்டா…
உன் ஃப்ளோ கெடுக்க வந்தா…
ஜான் சீனாவா மாறுடா…

ஆண் : வாஸ்கோடகாமா ஜெயிலுல…
கம்பி கட்டுன கதையாண்டா…
தெரியாம ஸ்க்ராச் உளுந்தா டேமேஜ்க்கு…

ஆண் : சாரி சாரி சாரி சாரி…
ஐ டோன்ட் யு கிவ் எ பக்…
ஐ டோன்ட் யு கிவ் எ பக்…

ஆண் : சாரி சாரி சாரி சாரி…
ஒரு லெக்கில் நிக்குதா கொக்கு…
பேசிக்கா நான் ஒரு தக்…

ஆண் : சாரி சாரி சாரி சாரி…
ஐ டோன்ட் யு கிவ் எ பக்கு…
ஐ டோன்ட் யு கிவ் எ பக்கு…

ஆண் : சாரி சாரி சாரி சாரி…
ஒரு லெக்கில் நிக்குதா கொக்கு…
பேசிக்கா நான் ஒரு தக்…

BGM


Notes : Padida Parama Song Lyrics in Tamil. This Song from VascoDaGama (2024). Song Lyrics penned by Ashique AR. படிடா பரமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading