கண்மணி கண்மணியே

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சச்சின் & ரேவாபவித்ரா சாரிரேவாஅயலி

Kanmani Kanmaniye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஓ கண்ணே கண்ணே…
எந்தன் கண்ணான கண்மணியே…
முத்தே முத்தே…
எந்தன் முத்தான மின்மினியே…

BGM

பெண் : அடிக்கிற காத்தா குயிலிசை பாட்டா…
உன் குரல் தேனா பாயாதோ…
அசத்துற பேச்சும் அடி உன் மூச்சும்…
என் தெச எங்கும் கேக்காதோ…

பெண் : மறுமுறை நானும் உன்னை…
சுமக்கனும் நாளும் கண்ணே…
இனிவரும் ஜென்மம் எல்லாம்…
நீதான் என் பொண்ணே…

பெண் : கண்மணி கண்மணியே…
கண்ணே என் கண்மணியே…
கண்மணி கண்மணியே…
கண்ணே என் கண்மணியே…

பெண் : கண்மணி கண்மணியே…
கண்ணே என் கண்மணியே…
கண்மணி கண்மணியே…
கண்ணே என் கண்மணியே…

BGM


Notes : Kanmani Kanmaniye Song Lyrics in Tamil. This Song from Ayali (2023). Song Lyrics penned by Sachin & Revaa. கண்மணி கண்மணியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading