பெண்ணே பெண்ணே

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரேவா & முத்துரேவாரேவாஅயலி

Penne Penne Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ பெண்ணே பெண்ணே அடியே அடியே…
கண்ணே கண்ணே அடியே அடியே…

BGM

பெண் : ஓ பெண்ணே பெண்ணே அடியே அடியே…
கண்ணே கண்ணே அடியே அடியே…

பெண் : லேசா பறக்குற…
காத்த மெதக்குற…
வானம் தொடத்தொட மேல பறக்குற…

பெண் : ஓ பெண்ணே பெண்ணே அடியே அடியே…

பெண் : தேனா இனிக்கிறேன்…
பாட்டா படிக்கிறேன்…
பேனா மையில தானா பூக்குறேன்…

பெண் : ஓ பெண்ணே பெண்ணே அடியே அடியே…
கண்ணே கண்ணே அடியே அடியே…

பெண் : லேசா பறக்குற…
காத்தா மெதக்குற…
வானம் தொடத்தொட மேல பறக்குற…

BGM

பெண் : கூட்டில் அடையுற வீட்டு கிளி இவ…
காட்டப் பார்த்ததும் ஆட்டம் போடுறா…

பெண் : ஓ பெண்ணே பெண்ணே அடியே அடியே…
கண்ணே கண்ணே அடியே அடியே…

BGM


Notes : Penne Penne Song Lyrics in Tamil. This Song from Ayali (2023). Song Lyrics penned by Revaa & Muthu. பெண்ணே பெண்ணே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top