மையாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்பிரணிதிரேவாஅயலி

Maiyaale Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புதுசா பெருசா கனவா நான் காணுறேன்…
பெருசா பெருசா புயலா நான் மாறுறேன்…

பெண் : ஓ… கண்ணுரெண்ட கட்டிக்கிட்டு…
திக்கு தெச தேடுனவ…
முட்டக்கண்ண சுத்திக்கிட்டு தாவுறா…

பெண் : வண்டி கட்டும் ஊருக்குள்ள…
தண்டவாளம் செஞ்சு வச்சு…
இன்க்கு ஊத்தி இஞ்சினையே ஓட்டுறா…

பெண் : லே லே லே லே பறக்குது காலே…
லே லே லே லே செவந்தாளே…
லே லே லே லே மிதக்குறேன் மேலே…
லே லே லே லே மையாலே…

பெண் : கனவா நிஜமா கர சேர போகுறேன்…
அழகா அழகா நெலவா நா மாறுறேன்…

பெண் : கட்டி வச்ச காத்தாடிய கட்டக்குள்ள நிக்காமலே…
றெக்க விரிச்சாளே இந்த கீச்சுதா…

பெண் : ஊரு போட்ட கோடு இப்ப…
இன்க்கு பட்டு காணலயே…
செக்கசெவந்தாச்சே இவ வானந்தா…

பெண் : லே லே லே லே அதிருது ஊரே…
லே லே லே லே செவந்தாளே…
லே லே லே லே சிரிக்கிறேன் நானே…
லே லே லே லே மையாலே…

—BGM—


Notes : Maiyaale Song Lyrics in Tamil. This Song from Ayali (2023). Song Lyrics penned by Ku. Karthik. மையாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading