சக்தி வந்தாளடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்L.R. ஈஸ்வரிடி.கே.ராமமூர்த்திசக்தி லீலை

Sakthi Vandhaladi Song Lyrics in Tamil


பெண் : சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…

பெண் : சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…

பெண் : பக்தி கொண்டாயடி…
உன்னை பெண்ணாக்கி தாயாக்கி…
எல்லாமும் பொய்யாக்கி முன்னாலே நின்றாளடி…

பெண் : சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : அசைந்தால் விண்ணுலகம் அசையும் தன்னாலே…
நடந்தால் மண்ணுலகம் நடக்கும் பின்னாலே…
அசைந்தால் விண்ணுலகம் அசையும் தன்னாலே…
நடந்தால் மண்ணுலகம் நடக்கும் பின்னாலே…

பெண் : காற்றடிப்பதும் மழை பொழிவதும்…
இடிஇடிப்பதும் யாராலே…
ஜனனமென்பதும் மரணமென்பதும்…
உலகில் வந்தது யாராலே…

பெண் : சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…

BGM

பெண் : விண்ணிலிருந்து மண்ணில் விழுந்த…
மெய்ப்பொருள் சக்தியடி…

BGM

பெண் : பெண்ணிலிருந்து பெண்ணை நடத்தும்…
அற்புத சக்தியடி…

—BGM—

பெண் : பிள்ளை வடிவை உள்ளே வைத்தவள்…
அன்னை சக்தியடி…

BGM

பெண் : இல்லை என்று கேட்டால் வழங்கும்…
எல்லை சக்தியடி…

BGM

பெண் : சாந்தமும் நானே…
கோபமும் நானே…
தேவியும் நானே…
காளியும் நானே…

BGM

பெண் : சாந்தமும் நானே… கோபமும் நானே…
தேவியும் நானே… காளியும் நானே…
காளியும் நானே… காளியும் நானே…
காளியும் நானே… காளியும் நானே…


Notes : Sakthi Vandhaladi Song Lyrics in Tamil. This Song from Shakthi Leelai (1972). Song Lyrics penned by Kannadasan. சக்தி வந்தாளடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading