பத்தவைக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்தீப்தி சுரேஷ்அனிருத் ரவிசந்தர்தேவரா

Paththavaikkum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பத்தவைக்கும் பார்வைக்காரா பொருத்திடு வீரா…
தொடர்ந்து பதற செய்வீரா…
சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா…
மனசு இயங்கல சீரா…

பெண் : தாசா கிட்ட நெருங்குற லேசா…
நான் நொறுங்குறேன் தூசா…
எட்ட போய்டுறா வெரசா வெரசா…

பெண் : ராசா இது என்ன புதுசா…
வெக்கம் ஆச்சு சிறுசா…
கொஞ்சம் பார்த்துகொடு லேசா லேசா…

பெண் : விரல கோக்காதே கோக்காதே…
கோக்க கேட்காதே…
அப்படி பாக்காதே…
அப்படி மட்டும் பாக்காதே…

பெண் : எதுவும் சொல்லாதே சொல்லாதே…
சொல்ல சொல்லாதே…
சொளட்டி செல்லாதே…
சொளட்டி விட்டுச் செல்லாதே…

பெண் : பத்தவைக்கும் பார்வைக்காரா…
ஏய் பார்வைக்காரா…
பத்தவைக்கும் பார்வைக்காரா…
ம்ம்ம்… அரரா ரே…

பெண் : சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா…
மனசு இயங்கல சீரா…

—BGM—

பெண் : முளிச்சி பாக்கும் போது…
உன் தோழுல கெடக்கணும்…
நெனச்சு நெளிஞ்சதெல்லாம்…
தினம் தினம் நடக்கும்…

பெண் : கெடச்ச நேரம் எல்லாம்…
கட்டிகிட்டே இருக்கணும்…
அடச்ச ஆசையெல்லாம் அடிக்கடி எளனும்…

பெண் : சத்தமே இல்லமா என் மொத்த சரிச்சிட்ட…
சொப்பனத்தில் வெப்ப தந்து சாச்சி போட்டுட்ட…

பெண் : ராசா இது என்ன புதுசா…
வெக்கம் ஆச்சு சிறுசா…
கொஞ்சம் பாத்து தொடு லேசா லேசா…

பெண் : தாசா கிட்ட நெருங்குற லேசா…
நான் நொறுங்குறேன் தூசா…
எட்டு போய்டுறா வெரசா வெரசா…

பெண் : விரல கோக்காதே கோக்காதே…
கோக்க கேட்காதே…
அப்படி பாக்காதே…
அப்படி மட்டும் பாக்காதே…

பெண் : எதுவும் சொல்லாதே சொல்லாதே…
சொல்ல சொல்லாதே…
சொளட்டி செல்லாதே…
சொளட்டி விட்டுச் செல்லாதே…

பெண் : பத்தவைக்கும் பார்வைக்காரா…
ஏய் பார்வைக்காரா…
பத்தவைக்கும் பார்வைக்காரா…
ம்ம்ம்… அரரா ரே…

பெண் : சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா…
மனசு இயங்கல சீரா…

—BGM—


Notes : Fear Song Lyrics in Tamil. This Song from Devara Part – 1 (2024). Song Lyrics penned by Vignesh Shivan. பத்தவைக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading