ஃபியர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்தேவரா

Fear Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கடல் உறுமும் சத்தம் கேட்டால்…
விதி முடிய போகுதா…
கொல நடுங்கும் பேர கேட்டால்…
எதிரிகளே லேதுரா…

ஆண் : போர் கதை ஆயிரம்…
இவன் பேர் இன்றி முடியாதே…
வீழ்ந்தவர் ஆயிரம்…
இறுதியில் கண்ட முகம்தானே…

ஆண் : மிருகமா கடவுளா தேவரா…
குழு : யார் யார் படைத்தவன் யார் யார்…
ஆண் : கடவுளின் மிருகமாய் தேவரா…
குழு : போர் கண்டவர்தான்…

ஆண் : உன் வீட்டுக்கு திரும்பிடு நீ…
உன் ஆயுள் ரேகை மந்திரமே…
எதிர் விட்டு வணங்கிடு நீ…
உன் பரம்பரை செழித்திடுமே…

ஆண் : மிருகமா கடவுளா தேவரா…
குழு : ஓஹே ஹே…
ஆண் : கடவுளின் மிருகமாய் தேவரா…
குழு : ஓஹே ஹே…
ஆண் : தேவரா…

—BGM—

ஆண் : ஏறியிற நெருப்ப கேட்டு பாரு…
கொதிக்கிற கோவம் கொண்ட ஆளு…
பல நூர் சரித்திரம் ஒரு பேர் தேவரா…

ஆண் : கடலுக்குள் கால வச்சு பாரு…
ரத்தமா மாத்தி வச்சதாறு…
பல நூர் சரித்திரம் ஒரு பேர் தேவரா…

ஆண் : எமனுக்கே பழகின பேறு…
குழு : அசுரனே தேவரா…
ஆண் : நரகமே நடுங்குது பாரு…
குழு : அளித்தவன் பல தேவரா…

ஆண் : போர் கதை ஆயிரம்…
இவன் பேர் இன்றி முடியாது…
விமுந்தவர் ஆயிரம்…
இறுதியில் கண்ட முகம்தானே…

ஆண் : மிருகமா கடவுளா தேவரா…
குழு : யார் யார் படைத்தவன் யார் யார்…
ஆண் : கடவுளின் மிருகமாய் தேவரா…
குழு : போர் கண்டவர்தான்…

ஆண் : உன் வீட்டுக்கு திரும்பிடு நீ…
உன் ஆயுள் ரேகை மந்திரமே…
எதிர் விட்டு வணங்கிடு நீ…
உன் பரம்பரை செழித்திடுமே…

ஆண் : மிருகமா கடவுளா தேவரா…
குழு : ஓஹே ஹே…
ஆண் : கடவுளின் மிருகமாய் தேவரா…
குழு : ஓஹே ஹே…
ஆண் : தேவரா…

—BGM—

ஆண் : தேவரா…

—BGM—


Notes : Fear Song Lyrics in Tamil. This Song from Devara Part – 1 (2024). Song Lyrics penned by Vishnu Edavan. ஃபியர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading