ஃபையர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவி.எம். மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் & தீப்தி சுரேஷ்தேவி ஸ்ரீ பிரசாத்கங்குவா

Fire Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆதி நெருப்பே…
ஆறாத நெருப்பே…
மாய நெருப்பே…
மலை நெருப்பே…

ஆண் : பாயும் நெருப்பே…
பாதாள நெருப்பே…
காவல் நெருப்பே…
காட்டு நெருப்பே…

—BGM—

குழு : ஆதி நெருப்பே…
ஆறாத நெருப்பே…
மாய நெருப்பே…
மலை நெருப்பே…

குழு : பாயும் நெருப்பே…
பாதாள நெருப்பே…
காவல் நெருப்பே…
காட்டு நெருப்பே…

—BGM—

ஆண் : மண் தோன்றா காலத்தே…
முன் தோன்றிய மூத்தக்குடி…
குழு : யாமே யாமே…

ஆண் : என் தோன்றா காலத்தே…
எண்ணிக்கை பார்த்தக்குடி…
குழு : யாமே யாமே…

ஆண் : ஆதித்தீ சுடரவெல்லாம்…
அணையாமல் பார்த்தக்குடி…
தீமென்று தீதின்று தீக்காடாய் வாழும் குடி…

ஆண் : வா இரு தோலெடுத்து வா…
குறு வாளெடுத்து வா…
ஒரு சூளுரைத்து வா வா…

குழு : வா இரு தோலெடுத்து வா…
குறு வாளெடுத்து வா…
ஒரு சூளுரைத்து வா வா வா வா…

ஆண் : ஆதி நெருப்பே…
ஆறாத நெருப்பே…
மாய நெருப்பே…
மலை நெருப்பே…

ஆண் : பாயும் நெருப்பே…
பாதாள நெருப்பே…
காவல் நெருப்பே…
காட்டு நெருப்பே…

—BGM—

குழு : வா வா வா வா…

—BGM—

ஆண் : இடி இடித்தது மழையடித்தது…
அடித்தது புயலும்…
மலை உடைந்தது அலை எழுந்தது…
எழுந்தது பிரளயம்…

ஆண் : கல்லோடும் முள்ளோடும்…
காற்றோடும் போராடி…
பல்லாண்டு வாழும் இனம்…

ஆண் : பொறி விழுந்தது வனம் எரிந்தது
எரிந்தது நதியும்…
முகில் கரைந்தது நிலம் சரிந்தது…
திரிந்தது பருவம்…

ஆண் : அங்கார கூத்தாடி…
அனலுக்குள் நீராடி…
மேலேறி வந்த இனம்…

குழு : வன்னிமரக் கிளை அதிர…
வாரணங்கள் அணி திரள…
கன்னிமூல கவுளியொன்னு…
காலம் சொல்லுதே…

குழு : வெப்பலையில் சொட்டும் அந்த வென்குருதி பாக்கையில…
வீச்சருவா வேல்கம்பு வேகம் கூடுதே…
சொணையருவி பாறாங்கல்லு மேலிருக்கும் தீக்குருவி…
குரலெடுத்து கத்துதம்மா தெற்கு திசையில…

குழு : சென புடிச்ச காட்டு நரி…
கொல நடுங்க ஓடுதம்மா…
சடசடக்கும் பெரும் நெருப்ப…
பார்த்த நொடியில…

ஆண் : வா இரு தோலெடுத்து வா…
குறு வாளெடுத்து வா…
ஒரு சூளுரைத்து வா வா வா வா…

குழு : வா இரு தோலெடுத்து வா…
குறு வாளெடுத்து வா…
ஒரு சூளுரைத்து வா வா வா வா…

ஆண் : ஆதி நெருப்பே…
ஆறாத நெருப்பே…
மாய நெருப்பே…
மலை நெருப்பே…

ஆண் : பாயும் நெருப்பே…
பாதாள நெருப்பே…
காவல் நெருப்பே…
காட்டு நெருப்பே…

குழு : வா வா வா வா…

—BGM—


Notes : Fire Song Lyrics in Tamil. This Song from Kanguva (2024). Song Lyrics penned by Viveka. ஃபையர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading