| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மோகன் ராஜன் | வைஷாலி & நிவாஸ் கே பிரசன்னா | நிவாஸ் கே பிரசன்னா | எமக்கு தொழில் ரொமான்ஸ் |
Vaada Poda Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வாடா போடா திருடா…
ஏடா கூடா முரடா…
வாடா போடா திருடா…
ஏடா கூடா முரடா…
பெண் : பாக்கும் போது நீ பாசக்காரன்தான்…
பழகும் போது நீ மோசக்காரன்தான்…
பெண் : காய் ரேகை தேய்ய பிடிப்பாயோ…
மேல் ஆடை போல நீ ஒட்டி கொள்வாயா…
கண்ணாடி போல நடிப்பாயா…
உன்னை காணும் நேரம் நீ என்னை பார்ப்பாயா…
பெண் : வாடா போடா திருடா…
ஏடா கூடா முரடா…
—BGM—
பெண் : கருவிழிகள் களவுகள் நடப்பது…
எனக்கு இங்கு தெரிகிறதே… ஹோஓ…
விரல் இடுக்கினில் விரல்களும் புகுந்திட…
அடிக்கடி நினைக்கிறதே…
பெண் : கருவிழிகள் களவுகள் நடப்பது…
எனக்கு இங்கு தெரிகிறதே… ஹோஓ…
விரல் இடுக்கினில் விரல்களும் புகுந்திட…
அடிக்கடி நினைக்கிறதே…
பெண் : ஆடம் பிடிக்கிற அழகா…
நீ இடம் பிடிக்கிற மெதுவா…
படம் பிடிக்கிற கழுகா…
நீ தடம் பதிக்கிறியே…
பெண் : தள்ளாடி போறேன் உன்னை பார்த்தா…
கண் மூடி போவேன் என் நெஞ்சுக்குள்ளதான்…
விளையாட்டுக்காரா உனதான் நான்…
திரும்ப தேடும் என் கண்ணுக்குள்ளதான்…
ஆண் : கண்ணையே மணியே கனவே…
எல்லாம் உன்னால் அழகே…
சிரிக்கும் போது நீ தீய வீசுறியே…
முறைக்கும் போது நீ நோய கூட்டுறியே…
ஆண் : உன்னால தூக்கம் வெகுதூரம்…
சொல்லாம போச்சே நீ ரொம்ப மோசம்தான்…
என்னோட காதல் தெனம் தோறும்…
உன்னோட போடும் ஒரு செல்ல சண்டைதான் கண்ணே…
Notes : Vaada Poda Song Lyrics in Tamil. This Song from Emakku Thozhil Romance (2024). Song Lyrics penned by Mohan Rajan. வாடா போடா பாடல் வரிகள்.
