பாக்குறா தாக்குறா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்கபில் கபிலன் & நிவாஸ் கே பிரசன்னாநிவாஸ் கே பிரசன்னாஎமக்கு தொழில் ரொமான்ஸ்

Paakura Thaakura Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பாக்குறா தாக்குறா காதல ஏத்துறா…
சாயுறா சாய்க்குறா போதைய கூட்டுறா…
தூரமா போகுறா தூறலா தூவுறா…
வாசமா வீசுறா வானவில் காட்டுறா…
யார் இந்த தேவதைன்னு கேட்க தூண்டுறா…

ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது…
உன்ன பாத்தாலே…
என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது…
தள்ளி போனாலே…

ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது…
உன்ன பாத்தாலே…
என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது…
தள்ளி போனாலே…

ஆண் : பாக்குறா தாக்குறா காதல ஏத்துறா…
சாயுறா சாய்க்குறா போதைய கூட்டுறா…

—BGM—

ஆண் : மனம் என்னான்னு பாக்கும் நொடியே…
என் முன்னாலே மொளச்ச ரதியே…
நான் தள்ளாடி போனேனே அடியே…
உன் பின்னாலே வாறேனே கண் மூடியே…

ஆண் : ஆடி உன்னாலே திரிஞ்சேன் தனியே…
இமை ரெண்டாலே பறந்தேன் வெளியே…
இது வம்பாக ஆனாலும் சரியே…
ஆடி உன் பேர சொல்வேன் கொண்டாடியே…

ஆண் : பார்வையே போதுமா பாவையும் பேசுமா…
வார்த்தையும் நீளுமா வாழ்க்கையா மாறுமா…
நேற்று இந்த மாற்ற நெஞ்சு ஏதுமில்லையே…

ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது…
உன்ன பாத்தாலே…
என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது…
தள்ளி போனாலே…

ஆண் : கண்ண விட்டு விட்டு கண் இமைகள் பறக்குது…
உன்ன பாத்தாலே…
என்ன விட்டு விட்டு என் நிழலும் பறக்குது…
தள்ளி போனாலே…

ஆண் : பாக்குறா தாக்குறா காதல ஏத்துறா…
சாயுறா சாய்க்குறா போதைய கூட்டுறா…
தூரமா போகுறா தூறலா தூவுறா…
வாசமா வீசுறா வானவில் காட்டுறா…
யார் இந்த தேவதைன்னு கேட்க தூண்டுறா…

—BGM—


Notes : Paakura Thaakura Song Lyrics in Tamil. This Song from Emakku Thozhil Romance (2024). Song Lyrics penned by Mohan Rajan. பாக்குறா தாக்குறா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading