உச்சியில உதிச்சவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்விவேக் நாராயண்சீன் ரோல்டன்முண்டாசுப்பட்டி

Uchiyila Udhichavane Song Lyrics in Tamil


ஆண் : உச்சியில உதிச்சவனே…
எங்க மத்தியில குதிச்சவனே…
கண் முழிச்சி காத்தவனே…
பொன் முடிஞ்சி போட்டவனே…

ஆண் : தோத்து நோய அத்தெரிஞ்ச…
வித்தை எல்லாம் நீ புரிஞ்ச…
சுத்தமாக எங்க தேசம்…
நித்தமெல்லாம் பூத்திருக்கு…

ஆண் : சிந்தனை எல்லாம் உம் பெருமை பேசி…
சிறக்க வச்சோம்…
சந்தனம் ஜவ்வாது பூசி சன்னிதியை…
மணக்க வச்சோம்…

ஆண் : எங்க வாழ்க்க கெட்டியாக…
கொட்டி கொட்டி கொடுக்கும் நீ ஐயா…
உன்ன கும்பிட்டு கொண்டாடும்…
இந்த முண்டாசுப்பட்டி உனக்கு முண்டாசு கட்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : உச்சியில உதிச்சவனே…
எங்க மத்தியில குதிச்சவனே…
கண் முழிச்சி காத்தவனே…
பொன் முடிஞ்சி போட்டவனே…

BGM

ஆண் : வானமுனி வானமுனி…
நீ வந்த பின்னே ஏது பிணி…
வானமுனி வானமுனி…
நீ வந்த பின்னே ஏது பிணி…

குழு : வானமுனி வானமுனி…
நீ வந்த பின்னே ஏது பிணி…
வானமுனி வானமுனி…
நீ வந்த பின்னே ஏது பிணி…

குழு : அண்டம் அதிர ஜக ஜக ஜக ஜக…
எங்க அங்கம் குளிர ஜக ஜக ஜக ஜக…

ஆண் : வந்திறங்கி வச்சவன் நீ…

ஆண் : மாறி மழை பெய்ய வச்ச…
மனசு வயிறு நெறைய வச்ச…
கோடி வருஷம் நீ இருந்து…
எங்க குல விளக்க ஏத்திடனும்…

BGM

குழு : உச்சியில உதிச்சவனே…
எங்க மத்தியில குதிச்சவனே…
கண் முழிச்சி காத்தவனே…
பொன் முடிஞ்சி போட்டவனே…

ஆண் : வானமுனி வானமுனி…
நீ வந்த பின்னே ஏது பிணி…
வானமுனி வானமுனி…
நீ வந்த பின்னே ஏது பிணி…


Notes : Uchiyila Udhichavane Song Lyrics in Tamil. This Song from Mundasupatti (2014). Song Lyrics penned by Muthamil. உச்சியில உதிச்சவனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading