காலங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசின்மயி & ஜாவேத் அலிதமன் எஸ்தடையறத் தாக்க

Kalangal Song Lyrics in Tamil


BGM

பெண் : காலங்கள் கண்முன் பறந்தோடக் காணுகிறேன்…
ஆனாலும் உந்தன் நெருக்கத்தில் நாணுகிறேன்…

ஆண் : நாளும் நாளும் உன் மேல்…
எந்தன் காதல் கூடினேன்…
நீளும் பாதை எங்கும்…
உந்தன் கைகள் நாடினேன்…

பெண் : எங்கும் பூவில் வீதியா…
நீ என் வாழ்வின் மீதியா…
எங்கும் பூவில் வீதியா…
நீ என் வாழ்வின் மீதியா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : காலங்கள் கண்முன் பறந்தோடக் காணுகிறேன்…

BGM

பெண் : நிலவுகள் நகர்ந்திட…
நினைவுகள் வளர்ந்தன அன்பே…
கனவுகள் பகிர்ந்திட…
விழிகளும் அறிந்தன அன்பே…

ஆண் : விரிந்ததோ விரிந்ததோ…
ஆளுக்கொரு பூச்சிறகு…
யுகங்களைக் கடந்திட…
பெண் : விரல் கோர்த்திடும் பயணங்கள்…
எளிதினில் முடிவதில்லை…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எங்கும் பூவில் வீதியா…
நீ என் வாழ்வின் மீதியா…

BGM—.


Notes : Kalangal Song Lyrics in Tamil. This Song from Thadaiyara Thaakka (2012). Song Lyrics penned by Madhan Karky. காலங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading