கேளாமலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆலப் ராஜு & ரீட்டாதமன் எஸ்தடையறத் தாக்க

Kelamale Kelamale Song Lyrics in Tamil


BGM

ஆண் : கேளாமலே கேளாமலே…
பாய்கிறாய் எனக்குள்ளே…
நாளேழுமே நாளேழுமே…
தோய்கிறாய் எனக்குள்ளே…

ஆண் : மேலும் கீழும் மேலும் கீழும்…
அலைகளின் மடியிலே…
மிதவையாய் நீ ஆகிறாய்…

ஆண் : வானம் ஏறி மேகம் கீறி…
தூறல் தின்னும் பறவையாய் போகிறாய்…

BGM

பெண் : நீ கொட்டிச்சென்ற இன்பங்கள் அள்ளிட…
அண்டங்கள் போதாதென நான் கண்டேன்…

பெண் : நான் தேக்கி வைத்த தாகங்கள் சொல்லிட…
நேரங்கள் போதாதென நான் கண்டென்…

பெண் : யாரும் புகா ஆழத்தில் உன்னுள்ளே…
நீந்துதல் இன்பமென நான் கண்டேன்…

ஆண் : மேலும் கீழும் மேலும் கீழும்…
அலைகளின் மடியிலே …
மிதவையாய் நீ ஆகிறாய்…

ஆண் : வானம் ஏறி மேகம் கீறி…
தூறல் தின்னும் பறவையாய் போகிறாய்…

BGM

பெண் : நான் நீங்கிச் செல்லும் நேரத்தில் நீயுன்னை…
உள்வாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டேன்…

பெண் : நான் சிந்திச்செல்லும் முத்தங்கள் வீழும்முன்…
நீ தாங்கிக் கொள்ளுகிறாய் நான் கண்டென்…

பெண் : ஆடைகளை மீறினாய் நெஞ்சுக்குள்…
ஈரமாய் மாறுகிறாய் நான் கண்டேன்…

ஆண் : மேலும் கீழும் மேலும் கீழும்…
அலைகளின் மடியிலே …
மிதவையாய் நீ ஆகிறாய்…

ஆண் : வானம் ஏறி மேகம் கீறி…
தூறல் தின்னும் பறவையாய் போகிறாய்…

BGM


Notes : Kelamale Kelamale Song Lyrics in Tamil. This Song from Thadaiyara Thaakka (2012). Song Lyrics penned by Madhan Karky. கேளாமலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading