சாரலே சாரலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன் & மதுஸ்ரீதினாவெடிகுண்டு முருகேசன்

Sarale Sarale Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே…
தோளிலே தாவவா காதலே…

பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே…
ஆவலே ஆடவா ராவிலே…

ஆண் : மாலை நேர மேகமே…
காலை நேர தாகமே…
யாவுமே தேவதை தேசமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏய்… பூவா பூவா தலையா…
நீ போறப் பாதை சரியா…
குவா குவா கிளியா…
நீ கூடுப்பாயவறியா…

ஆண் : ஹேய்… நிலா நிலா சிலையா…
நீ நேசமான மழையா…
பலா பலா சுளையா…
நீ பாசமானப் பிழையா…

ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே…
தோளிலே தாவவா காதலே…

பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே…
ஆவலே ஆடவா ராவிலே…

BGM

ஆண் : தாவணிப் கெஞ்சுது நாடகமாடுது…
ஏனோ ஏனோ ஏனோ…

பெண் : கொடியின் நிழலே ஓவியமானது…
ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : வேறு வேறு தேவையைப் பேசிடாத நாழிகை…
பெண் : தேவைத் தீர வாழவே தேவலோக மாளிகை…

ஆண் : விடிய விடிய உறவே மனது உருகினேனே…
பெண் : தீரா ருசியை திருடிப் பருகுவேனே…

ஆண் : ஹேய்… நிலா நிலா சிலையா…
நீ நேசமான மழையா…
பலா பலா சுளையா…
நீ பாசமானப் பிழையா…

ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே…
தோளிலே தாவவா காதலே…

பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே…
ஆவலே ஆடவா ராவிலே…

BGM

பெண் : தாமரை நீரினில் தாரகை ஆனது…
தேனே தேனே தேனே…

ஆண் : சூரிய தேவனே சூரையும் ஆடுது…
தானே தானே தானே…

பெண் : ஏடு போல நாளுமே எழுது மாயை செய்தியை…
ஆண் : ஜாடையாலே ஊனிலே தடவினாயே ஆசையை…

பெண் : இனிய இனிய சுமையை…
இரவு அறிய வருமே…
ஆண் : பாயை நேய உதடு கவிதை தருமே…

பெண் : பூவா பூவா தலையா…
நீ போறப் பாதை சரியா…
குவா குவா கிளியா…
நீ கூடுப்பாய வறியா…

ஆண் : ஹேய்… நிலா நிலா சிலையா…
நீ நேசமான மழையா…
பலா பலா சுளையா…
நீ பாசமானப் பிழையா…

ஆண் : சாரலே சாரலே சாயவா தோளிலே…
தோளிலே தாவவா காதலே…

பெண் : நேரிலே நேரிலே பேசவா ஆவலே…
ஆவலே ஆடவா ராவிலே…

ஆண் : மாலை நேர மேகமே…
காலை நேர தாகமே…
யாவுமே தேவதை தேசமே…

பெண் : பூவா பூவா தலையா…
நீ போறப் பாதை சரியா…
குவா குவா கிளியா…
நீ கூடுப்பாய வறியா…

ஆண் : ஹான்… நிலா நிலா சிலையா…
நீ நேசமான மழையா…
பலா பலா சுளையா…
நீ பாசமானப் பிழையா…


Notes : Sarale Sarale Song Lyrics in Tamil. This Song from Vedigundu Murugesan (2009). Song Lyrics penned by Yugabharathi. சாரலே சாரலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading