நீண்ட தூரம்
நீண்ட தூரம் போகும் பாதை…
ஊரைச் சேருமோ…
நீல வானைச் சேர்ந்த மேகம்…
நீங்கிப் போகுமோ…
வெடிகுண்டு முருகேசன் – Vedigundu Murugesan (2009)
சீனி சேவு சிரிப்புக்காரி…
கார சேவு மொறப்புக்காரி…
பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே…
அந்த பால்கோவா முத்தம் வேணுமே…
சீனிசேவு சிரிப்புக்காரி Read More »
சாரலே சாரலே சாயவா தோளிலே…
தோளிலே தாவவா காதலே…
நேரிலே நேரிலே பேசவா ஆவலே…
ஆவலே ஆடவா ராவிலே…