ஆசையோட பூஜை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தசரதன்கே.ஜே. யேசுதாஸ்தசரதன்எங்கள் சாமி ஐயப்பன்

Asaiyoda Pooja Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி…
வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி…
ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி…
வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி…

ஆண் : எனக்கு தெரிஞ்ச முறையிலே நான் பூஜை செய்யுறேன்…

—BGM—

ஆண் : எனக்கு தெரிஞ்ச முறையிலே நான் பூஜை செய்யுறேன்…
அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி…
அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி…

ஆண் : ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி…
வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி…

—BGM—

ஆண் : ஏழை வாழ்விலே நீதானே இன்ப வருங்காலம்…
துன்பம் போக்கி இன்பம் தருகிற புண்ணிய பொற்காலம்…

—BGM—

ஆண் : ஏழை வாழ்விலே நீதானே இன்ப வருங்காலம்…
துன்பம் போக்கி இன்பம் தருகிற புண்ணிய பொற்காலம்…

ஆண் : இந்த வீட்டிலே வந்து நீயுமே கைய நனச்சா…
இந்த வீட்டிலே வந்து நீயுமே கைய நனச்சா…
எங்க ஜென்மமே புனிதமாகுமே நீ நெனச்சா…
ஸ்வாமி நீ நெனச்சா…

ஆண் : ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி…
வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி…

—BGM—

ஆண் : ஏற்றதாழ்வுகள் இன்னுமிருக்கு…
மனிதரின் மனதினிலே…
அதை மாற்றி நீயும் ஒளி காட்டிட வேணும்…
பக்தர்கள் வாழ்வினிலே…

ஆண் : ஏற்றதாழ்வுகள் இன்னுமிருக்கு…
மனிதரின் மனதினிலே…
அதை மாற்றி நீயும் ஒளி காட்டிட வேணும்…
பக்தர்கள் வாழ்வினிலே…

ஆண் : செய்த பாவமே உள்ள சாபமே…
உன்னால் தீரும் ஐயா…
செய்த பாவமே உள்ள சாபமே…
உன்னால் தீரும் ஐயா…

ஆண் : உனது தரிசனம் கிடைத்தால் போதும்…
மகிழ்ச்சி பொங்குமய்யா…
மனதில் மகிழ்ச்சி பொங்குமய்யா…

ஆண் : ஆசையோட பூஜை வச்சேன் ஐயப்ப சாமி…
வேறு ஆதரவு யாருமில்ல ஐயப்ப சாமி…

ஆண் : எனக்கு தெரிஞ்ச முறையிலே நான் பூஜை செய்யுறேன்…
அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி…
அதை ஏத்துக்கிட்டு வாழ்த்தணும் ஐயப்பசாமி…

ஆண் : சாமி ஐயப்பசாமி… சாமி ஐயப்பசாமி…
சாமி ஐயப்பசாமி… சாமி ஐயப்பசாமி…

Notes : Asaiyoda Pooja Song Lyrics in Tamil. This Song from Engal Swamy Ayyappan (1990). Song Lyrics penned by Dasarathan. ஆசையோட பூஜை பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading