வாங்க வாங்க சுவாமிகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தசரதன்பரந்தாமன்தசரதன்எங்கள் சாமி ஐயப்பன்

Vanga Vanga Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க…
அய்யனவன் மெய்சிலிர்க்க நெய்ய கொண்டு வாங்க…

ஆண் : ஐயன் இருக்கையிலே நமக்கென்ன இங்கு மனக்கவலை…
அவன் அருள் இருக்கையிலே தொல்லைகள் ஏதுமில்லை…

வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க…

ஆண் : அச்சன் கோயில் அரசனவன் அழக பார்க்க வாங்க…
குழு : ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா ஐயப்பா…

ஆண் : அச்சன் கோயில் அரசனவன் அழக பார்க்க வாங்க…
பரிவுடனே காத்திடுவான் பக்தியோட வாங்க…
குழு : ஸ்வாமி திந்தக தோம்தோம் ஐயப்ப திந்தக தோம்தோம்…

ஆண் : பேட்டக் கூடி ஆடிப்பாடி பெரும்வழியில வாங்க…
பேட்டக் கூடி ஆடிப்பாடி பெரும்வழியில வாங்க…
வேட்டைப் போன மகனை காண ஆனந்தமாய் நீங்க…

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க…
அய்யனவன் மெய்சிலிர்க்க நெய்ய கொண்டு வாங்க…
வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க…
அய்யனவன் மெய்சிலிர்க்க நெய்ய கொண்டு வாங்க…

—BGM—

ஆண் : கருத்த கவரும் கடவுள் அவன் கட்டெடுத்து வாங்க…
தலைக்கனத்த போக்கும் இறைவனவன் மெட்டெடுத்து வாங்க…

ஆண் : வம்பு தும்பு பேசாமே பண்புடனே வாங்க…
வம்பு தும்பு பேசாமே பண்புடனே வாங்க…
அன்புடனே வம்புலி மேல் வந்து வாழ்த்துவாங்க…

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க…
அய்யனவன் மெய்சிலிர்க்க நெய்ய கொண்டு வாங்க…

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க…
அய்யனவன் மெய்சிலிர்க்க நெய்ய கொண்டு வாங்க…

ஆண் : ஐயன் இருக்கையிலே நமக்கென்ன இங்கு மனக்கவலை…
அவன் அருள் இருக்கையிலே தொல்லைகள் ஏதுமில்லை…

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க…
அய்யனவன் மெய்சிலிர்க்க நெய்ய கொண்டு வாங்க…

ஆண் : வாங்க வாங்க சுவாமிகளே ஐயப்பன் மலைக்கு வாங்க…
அய்யனவன் மெய்சிலிர்க்க நெய்ய கொண்டு வாங்க…

—BGM—

Notes : Vanga Vanga Song Lyrics in Tamil. This Song from Engal Swamy Ayyappan (1990). Song Lyrics penned by Dasarathan. வாங்க வாங்க சுவாமிகளே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading