போம் போம் போம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் பிரகாஷ்டி. இமான்தேசிங்கு ராஜா

Pom Pom Pom Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

BGM

ஆண் : குமரி புள்ளனு நான் நெனச்சேன்…
நீ கொலைய அறுப்பதென்னாடி…
ஆவார பிஞ்சுனு நான் நெனச்சேன்…
நீ அலைய விடுவதென்னாடி…

ஆண் : மாமன் பொண்ண நான் நெனச்சேன்…
மறைகிறியே என்னாடி…
நீ பாலுன்னுதான் நான் நெனச்சேன்…
திரியிறியே என்னாடி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காத்து கருப்புன்னு என்ன நெனச்சு…
நீ ஊரையும் கூட்டுற என்னாடி…
ஊத்து சொரக்குற வேளையிலே…
நீ உம்முனு நிக்கிற என்னாடி…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

BGM

ஆண் : சமைக்க சொல்லுற ஆளு இல்லை…
நீ சமயம் பாக்குற என்னாடி…
தொவைக்க சொல்லுற ஆளு இல்லை…
நீ துருவி கேக்குற என்னாடி…

ஆண் : வேலை செய்ய நான் இருக்கேன்…
சொல்லு இன்னும் என்னாடி…
கோவில் கோலம் போல உன்ன…
சுத்தி வாறேன் என்னாடி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆளான நீதானே என்னோட தேவதை…
அப்பறம் வேற என்னாடி…
ஆறேழு புள்ள நீ பெத்து குடுத்தா…
அது மட்டும் போதும் என்னாடி…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பாக்குற…
ஏதோ ஆகுது உள்ளார…
என்னாடி என்னாடி இப்புடி பேசுற…
எப்போ வருவ நீ கை சேர…

ஆண் : என்னாடி என்னாடி இப்புடி பண்ணுற…
காதல சொல்லுற கண்ணால…
என்னாடி என்னாடி இப்புடி காட்டுற…
தாலிய கட்டுறேன் முன்னால…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம்…

ஆண் : போம் போம் போம் போம் போம்…
போம் போம் போம் போம் போம்…


Notes : Pom Pom Pom Song Lyrics in Tamil. This Song from Desingu Raja (2013). Song Lyrics penned by Yugabharathi. போம் போம் போம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading