ஒரு ஓர ஓர பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபல்ராம்டி. இமான்தேசிங்கு ராஜா

Oru Ora Ora Parvai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்னை எப்போ சேர்வ…
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே…

—BGM—

ஆண் : ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்ன எப்போ சேர்வ…
தன்னாலே என் பேச்சும் மாறிருச்சே…

ஆண் : இறுமாப்புல என்ன பேசுற களவாணியே…
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே… ஹே…

ஆண் : தட்டு கெட்டு போனேன் புள்ள…
முத்தம் ஒன்னு தாயேன்…
கட்டிக்கிட்டு காதல் பண்ண…
கம்மா கர வாயேன்…

ஆண் : ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்னை எப்போ சேர்வ…
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே…

—BGM—

ஆண் : ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா பிடிவாதமா…
என்னை மட்டும் கொல்லுறியே அநியாயமா…

ஆண் : பசிக்காம கூட போகுமானு நூறு யோசன…
படுத்தாலும் கூட பாதி ராவில் தேடுறேன் உன…

ஆண் : நெஞ்சுக்குள்ள உன்ன நான்தான்…
உப்பு மூட்ட தூக்க வேணும்…
கொஞ்சம் கூட நோகாமலே…
மெத்த வேட்டையாடணும்…

ஆண் : ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்னை எப்போ சேர்வ…
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே…

—BGM—

ஆண் : தப்பு பண்ணி உன்னிடமே அடி வாங்கணும்…
அப்ப என்ன தொட்டிட நீ துளி ஏங்கனும்…

ஆண் : உனக்காக நாளும் ஓடியாடி…
வேல பாக்கணும்…
உடல் வேர்வையால சேர்த்த காசில்…
சேலை வாங்கணும்…

ஆண் : செப்பு செல போல உன்ன…
மொத்தத்துல காக்க வேணும்…
செத்து விட சொன்னாலுமே…
உனக்காக சாகனும்…

—BGM—

ஆண் : ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்னை எப்போ சேர்வ…
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே…

ஆண் : இறுமாப்புல என்ன பேசுற களவாணியே…
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே… ஹே…

ஆண் : தட்டு கெட்டு போனேன் புள்ள…
முத்தம் ஒன்னு தாயேன்…
கட்டிக்கிட்டு காதல் பண்ண…
கம்மா கர வாயேன்…

ஆண் : வாயேன் வாயேன் வாயேன்…
வாயேன் வாயேன் வாயேன்…


Notes : Oru Ora Ora Parvai Song Lyrics in Tamil. This Song from Desingu Raja (2013). Song Lyrics penned by Yugabharathi. ஒரு ஓர ஓர பார்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading