கண்களிலே ஒரு காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோ & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்பிஸ்தா

Kangalile Oru Kadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்களிலே ஒரு காதல் நிலா…

—BGM—

ஆண் : வந்தது வந்தது வீதி உலா…

—BGM—

ஆண் : கண்களிலே ஒரு காதல் நிலா…
வந்தது வந்தது வீதி உலா…
எட்டி போன என்னை கட்டி போட்ட…
ஒரு கெட்டிக்காரி இவளா…
கட்டில் மீது இவள் கட்டி ஆடுவது…
திட்டம் போட்ட செயலா…

ஆண் : அடடடே இது வேரில் பலா…
அழகின் மின்னல் பார்வைகளா…
அடடடே இது வேரில் பலா…
அழகின் மின்னல் பார்வைகளா…

—BGM—

பெண் : கண்களிலே ஒரு காதல் நிலா…
வந்தது வந்தது வீதி உலா…

—BGM—

ஆண் : கன்னிகுயிலா வண்ணமயிலா…
இவள் கட்டழகு மேனி மின்னும் வெயிலா…

பெண் : மன்னன் ஊரலா மங்கை நிழலா…
எந்தன் தங்க முகம் நீந்தும் இன்பக் கடலா…

ஆண் : விரல் தொட்டு விரல் தொட்டு கனிந்தவளா…
இடம் விட்டு இதழ் மொட்டு நனைந்தவளா…

பெண் : மனம் கெட்டு சுகம் சுட்டு வளைந்தவளா…
மடல் விட்டு புது பட்டு கலைந்தவளா…

ஆண் : தித்திக்கும் உன் தேன் நிலா…
என்றென்றும் என் மார்பிலா…

பெண் : அடடடே இது வேரில் பலா…
அழகின் மின்னல் பார்வைகளா…

ஆண் : அடடடே இது வேரில் பலா…
அழகின் மின்னல் பார்வைகளா…

—BGM—

பெண் : கண்களிலே ஒரு காதல் நிலா…
வந்தது வந்தது வீதி உலா…
எட்டி போன உன்னை கட்டி போட்ட…
ஒரு கெட்டிக்காரி இவளா…

—BGM—

பெண் : கட்டில் மீது தினம் கட்டி ஆடுவது…
திட்டம் போட்ட செயலா…

—BGM—

பெண் : முத்தம் முகிலா மெத்தை இதிலா…
இதில் சுத்தி சுத்தி நடக்குது சித்திரை விழா…

ஆண் : அத்தை மகளா முத்து நகலா…
எனை அள்ளி அள்ளி குடித்தாள் அந்திப் பகலா…

பெண் : பனிச் சொட்டு பனிச் சொட்டு விழுந்த நிலா…
மலர் பட்டு மலர் பட்டு குளிர்ந்தவளா…

ஆண் : மணிச் சிட்டு சிறகிட்டு பறந்தவளா…
மலை விட்டு தரை தொட்ட இளம் தென்றலா…

பெண் : அன்பே நீ பக்கத்திலா…
என் வாழ்க்கை சொர்க்கத்திலா…

ஆண் : அடடடே இது வேரில் பலா…
அழகின் மின்னல் பார்வைகளா…

பெண் : அடடடே இது வேரில் பலா…
அழகின் மின்னல் பார்வைகளா…

—BGM—

ஆண் : ஹே கண்களிலே ஒரு காதல் நிலா…

—BGM—

ஆண் : வந்தது வந்தது வீதி உலா…

—BGM—

பெண் : கண்களிலே ஒரு காதல் நிலா…
வந்தது வந்தது வீதி உலா…

ஆண் : எட்டி போன என்னை கட்டி போட்ட…
ஒரு கெட்டிக்காரி இவளா…

—BGM—

பெண் : கட்டில் மீது தினம் கட்டி ஆடுவது…
திட்டம் போட்ட செயலா…

—BGM—

ஆண்: அடடடே இது வேரில் பலா…
அழகின் மின்னல் பார்வைகளா…

பெண் : அடடடே இது வேரில் பலா…
அழகின் மின்னல் பார்வைகளா…

—BGM—


Notes : Kangalile Oru Kadhal Song Lyrics in Tamil. This Song from Pistha (1997). Song Lyrics penned by Kalidasan. கண்களிலே ஒரு காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading