அம்மாடி அம்மாடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல்டி. இமான்தேசிங்கு ராஜா

Ammadi Ammadi Song Lyrics in Tamil


குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம்…

குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம்…

BGM

பெண் : அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யம்மாடி யம்மாடி…
நீ தொடங்க தொலைந்திட வா…
இழந்ததை மீட்க வா… ஓ… ஓ…
இரவலும் கேட்க வா… ஓ… ஓ…
ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

பெண் : ஹேய்… அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…

பெண் : யம்மாடி யம்மாடி…
நீ தொடங்க தொலைந்திட வா…
இழந்ததை மீட்க வா… ஓ… ஓ…
இரவலும் கேட்க வா… ஓ… ஓ…
ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

BGM

பெண் : என்னை நான் பெண்ணாக…
எப்போதுமே உணரல…
உன்னாலே பெண்ணானேன்…
எப்படியென தெரியல…

பெண் : விலகி இருந்திட கூடுமோ…
பழகும் வேளையிலே…
விவரம் தெரிந்த பின் ஓடினால்…
தவறு தான் இதிலே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏனடா இது ஏனடா…
கள்வனே பதில் கூறடா…
ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

பெண் : ஹேய்… அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…

—BGM—

பெண் : சொல்லாமல் தொட்டாலும்…
உன்னிடம் மனம் மயங்குதே…
சொன்னாலும் கேட்காதா…
உன் குறும்புகள் பிடிக்குதே…

பெண் : அணிந்த உடைகளும் நாணமும்…
விலகி போகிறதே…
எதற்கு இடைவெளி என்று தான்…
இதயம் கேட்கிறதே…

பெண் : கூடுதே ஆவல் கூடுதே…
தேகமே அதில் மூழ்குதே…
ஹேய்… ஹேய்…

குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…
.
பெண் : ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : ஹேய்… அம்மாடி அம்மாடி…
நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
அய்யோடி அய்யோடி…
மயங்கி மடியினில் பூக்கவா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யம்மாடி யம்மாடி…
நீ தொடங்க தொலைந்திட வா…
இழந்ததை மீட்க வா… ஓ… ஓ…
இரவலும் கேட்க வா… ஓ… ஓ…
ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : ஹேய்… ஹேய்…
ஹே… ஹே…


Notes : Ammadi Ammadi Song Lyrics in Tamil. This Song from Desingu Raja (2013). Song Lyrics penned by Yugabharathi. அம்மாடி அம்மாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading