அரக்கியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்யுவன் ஷங்கர் ராஜாஹிப் ஹாப் தமிழாஅன்பறிவு

Arakkiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… கதற கதற கதற விட்டுட்டியே…
ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா…
கதற கதற கதற விட்டுட்டியே அடியே…
செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா…

ஆண் : ஒரு வாட்டி பாத்ததுக்கே ஒரு வாரம் தூங்கலியே…
ஒரசாம பத்தி எரியும்…
பகல் மேல பால் தெளிச்சி உருவான ஓவியமே…
ஊரெல்லாம் உன்ன தெரியும்…

ஆண் : அரக்கியே உன் அழகிலே அடங்குனேன்…
தானா னா னா னா…
கிறுக்கியே உன் காதலால் எறங்குறேன் பாப்பாளி பழமே…
சும்மா பட்டாசா வெடிக்கிறியே…
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே…

ஆண் : ஐயோ… தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே…
சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே…
நெஞ்ச நொறுக்கிறியே…

BGM

ஆண் : நான் உன்ன பாத்த நாளு வரைக்கும்…
பொண்ண பத்தி பேச நேரம் இல்லடி…
நான் உன்ன பாத்து சாஞ்ச பிறகு…
உன்னவிட்டா ஏதும் பேச்சு இல்லடி…

ஆண் : பதறுதே பதறுதே…
பார்வை ஒண்ணு பார்த்தா போதும் பதறுதே…
செதறுதே செதறுதே…
உன் கல்க்க ஸ்மாஷ் அழகால பீசு பீஸா செதறுதே…

ஆண் : கதற கதற கதற கதற செதற விட்டுட்டியே…
ஹேய்… செதற செதற செதற கதற விட்டுட்டியே…

ஆண் : அரக்கியே உன் அழகிலே…
கிறுக்கியே உன் காதலால்…

ஆண் : கதற கதற கதற விட்டுட்டியே…
ஏய் செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் தனியா…
கதற கதற கதற விட்டுட்டியே அடியே…
செதறி செதறி செதறி நிக்கிறேன் நான் சரியா…

ஆண் : பாப்பாளி பழமே சும்மா பட்டாசா வெடிக்கிறியே…
பாப்பாளி பழமே பட்டாசா வெடிக்கிறியே…
வெடிக்கிறியே வெடிக்கிறியே வெடிக்கிறியே…

ஆண் : ஐயோ… தெறிக்கிறியே தெறிக்கிறியே தெறிக்கிறியே…
சும்மா சிரிக்கிறியே சிரிக்கிறியே சிரிக்கிறியே…
நெஞ்ச நொறுக்கிறியே…


Notes : Arakkiyae Song Lyrics in Tamil. This Song from Anbarivu (2022). Song Lyrics penned by Vivek. அரக்கியே பாடல் வரிகள்.


Scroll to Top