கூர்கா தீம் சாங்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜ் ஆரியன்அருண்ராஜா காமராஜ்ராஜ் ஆரியன்கூர்கா

Gurkha Theme Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அன்பில்லா மனம்…
உயிரில்லா பிணம்…

—BGM—

ஆண் : சாத்தானின் குணம்…
வேட்டை ஆடும் ரதம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : காற்றின் வழி… தீரா பலி…
விதியின் சதி… தீமை நன்மை…
நியாயம் தர்மம்… வீழ்ச்சி சூழ்ச்சி…
எல்லாம் என்னுள்… அடங்குவதில்லை…
ஆள்பவன் நானே… வா…

—BGM—

ஆண் : வா… வா…

ஆண் (வசனம்) : சரிதிரத்த நல்லா திருப்பி பார்…
அது நமக்கு சொல்லி கொடுத்தது…
ஒன்னே ஒன்னுதான்…
நம்ம வாழனும்னா…
எங்க வேணும்னாலும்…
எப்ப வேணும்னாலும்…
யாரு வீட்டு முன்னாடி வேணும்னாலும்…
செக்யூரிட்டியா நிக்கலாம்…

—BGM—

குழு (பெண்கள்) : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
ஏ… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…


Notes : Gurkha Theme Song Lyrics in Tamil. This Song from Gurkha (2019). Song Lyrics penned by Raj Aryan. கூர்கா தீம் சாங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading