ஹே போயா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திகேயன்அந்தோனி தாசன், ரீட்டா & ரம்யாராஜ் ஆரியன்கூர்கா

Hey Poya Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தீயா தெறிக்கும் தானோஸ் இவன்…
பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன்…
காக்கி சட்டை கெத்து இவன்…
சாமியும் சிங்கமும் சேர்ந்தா இவன்…

பெண் : தானா சேர்ந்த கூட்டம் இவன்…
நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன்…
ஸ்பீடா பாயும் புல்லட் இவன்…
நைட்க்கான ரைட்டு இவன்…

பெண் : போயா… சத்தமா பாடு நீ…
போயா… நிக்காம ஓடு…
போயா… ரூட்டத்தான் மாத்தி நீ…
போயா… பாஸ்டா ஓடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : போயா…

குழு (பெண்கள்) : சத்தமா பாடு நீ…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : நிக்காம ஓடு…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : ரூட்டத்தான் மாத்தி நீ…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : பாஸ்டா ஓடு…

குழு (பெண்கள்) : ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…

—BGM—

பெண் : ராத்திரியில ராட்சச வீரன்…
ராப்பருகள ராவுற சூரன்…
அவன் பேருதான் அண்டருடேக்கரு…
ஆளு ரௌண்டரு பாரு…

பெண் : தன்மானத்த விட்டதும் இல்லை…
அவமானத்த பட்டதும் இல்லை…
வெகுமானத்த வேட்டியா கட்டுற…
சிங்க குட்டி பாபு…

பெண் : லேட்டா கெடைக்கிற லேட்டஸ்ட் மாடல்…
கேட்ட கொடுக்குற கர்ணன்தான்…
தொட்டா தெறிக்கிற குயூடஸ்ட் ஸ்மைல்லா…
அள்ளி வீசும் கண்ணன்தான்…

குழு (பெண்கள்) : ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…

பெண் : தீயா தெறிக்கும் தானோஸ் இவன்…
பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன்…
காக்கி சட்டை கெத்து இவன்…
சாமியும் சிங்கமும் சேர்ந்தா இவன்…

பெண் : தானா சேர்ந்த கூட்டம் இவன்…
நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன்…
ஸ்பீடா பாயும் புல்லட் இவன்…
நைட்க்கான ரைட்டு இவன்…

பெண் : போயா… சத்தமா பாடு நீ…
போயா… நிக்காம ஓடு…
போயா… ரூட்டத்தான் மாத்தி நீ…
போயா… பாஸ்டா ஓடு…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : சத்தமா பாடு நீ…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : நிக்காம ஓடு…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : ரூட்டத்தான் மாத்தி நீ…

பெண் : போயா…

குழு (பெண்கள்) : பாஸ்டா ஓடு…

குழு (பெண்கள்) : ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…
ஏ ஹே… ஏ ஹே… ஏ ஹே…

பெண் : போயா… ஹேய் போயா…


Notes : Hey Poya Song Lyrics in Tamil. This Song from Gurkha (2019). Song Lyrics penned by Sivakarthikeyan. ஹே போயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading