சௌகிதாரு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அருண்ராஜா காமராஜ்ராஜ் ஆரியன்கூர்கா

Chowkidar Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ராஜா வேசத்தில் சௌகிதாரு…
லேசா பார்த்தாலே பத்திக்குவாரு…
காஜா போடாத பேண்ட்ட பாரு…
ஹேய்… ரோஜா நெஞ்சுக்குள் குத்திக்குவாரு…

ஆண் : ஹேய்… அம்பானி மூஞ்செல்லாம் அடங்குங்கடா…
எங்க பகதூரு பாபுன்னா பதுங்குங்கடா…
கண்ணாடி பொம்மையெல்லாம் ஒதுங்குங்கடா…
இவன் காண்டானா மிருகம்தான் தூர போடா…

ஆண் : ஐ அம் பேக்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இவன்தான் ரொம்ப பொல்லாதவன்…
மூனாம் பாஷை தெரியாதவன்…
யார் வம்புக்கும் போகாதவன்…
அட ஊர் அன்பைத்தான் தட்டாதவன்…

குழு (பெண்கள்) : இவன் கூர்க்கா…

ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல…

குழு (பெண்கள்) : இவன்தான் கூர்க்கா…

ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல…

குழு (பெண்கள்) : இவன் கூர்க்கா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல…

குழு (பெண்கள்) : இவன்தான் கூர்க்கா…

ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல…

—BGM—

ஆண் : ஆ ஜா ஆ ஆஜாரே…
ஜா ஜா ஜா துஜாரே…
ஹா கு க்யா சங்கட் ஹேய்…
ஹம் தும் க்யா நப்ரத் ஹேய்…

ஆண் : ஹேய்… அப்ரானி மூஞ்செல்லாம் அடங்குங்கடா…
எங்க பகதூரு பாபுன்னா பதுங்குங்கடா…
கண்ணாடி பொம்மையெல்லாம் ஒதுங்குங்கடா…
இவன் காண்டானா மிருகம்தான் தூர போடா…

ஆண் : இவன்தான் ரொம்ப பொல்லாதவன்…
மூனாம் பாஷை தெரியாதவன்…
யார் வம்புக்கும் போகாதவன்…
அட ஊர் அன்பைத்தான் தட்டாதவன்…

குழு (பெண்கள்) : இவன் கூர்க்கா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல…

குழு (பெண்கள்) : இவன்தான் கூர்க்கா…

ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல…

குழு (பெண்கள்) : இவன் கூர்க்கா…

ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல…

குழு (பெண்கள்) : இவன்தான் கூர்க்கா…

ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல…

ஆண் : இவன் கூர்க்கா…
இவன்தான் கூர்க்கா…
இவன் கூர்க்கா…
இவன்தான் கூர்க்கா…


Notes : Chowkidar Song Lyrics in Tamil. This Song from Gurkha (2019). Song Lyrics penned by Arunraja Kamaraj. சௌகிதாரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading