காதல் சைக்கோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர் & துவாணி பனுஷாலிதனிஷ்க் பக்சிசாஹோ

Kadhal Psycho Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முதல் சிரிப்பில் இதயத்த எடுத்த…
அடுத்த முற உறக்கத்த கெடுத்த…
தெளிய வச்சு மயக்கத்தக் கொடுத்த…
பெண்ணே உன் மேல் எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ…

ஆண் : நீ சுத்த விட்ட லூப்பில் நானும் திரிஞ்சேன்…
நான் கெஞ்சிக் கெஞ்சி அஞ்சு கிலோ கொறைஞ்சேன்…
உன் டின்டர் ப்ரொப்பைல் பாத்து கொஞ்சம் எரிஞ்சேன்…
இதயத்தில் எனக்கிடம் இருக்கோ இருக்கோ…

பெண் : நீ என்னக் கேக்காத…
பொஸஸ்ஸிவ் ஆகாத…
அழகிய ஆண்கள் என்னக் கொஞ்சி பேச…
அங்கக் கொஞ்சம் நெஞ்சம் ப்ரோக்கோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இங்கப் பாரு காதல் சைக்கோ…

—BGM—

பெண் : இங்கப் பாரு காதல் சைக்கோ…

—BGM—

பெண் : நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி…
பாத்ததுமே வணங்குற மாதிரி…

—BGM—

பெண் : நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி…
பாத்ததுமே வணங்குற மாதிரி…
உன் சந்தேகத்த நீ எரி…
நான் ஆல்மோஸ்ட் சீதைதான்…

ஆண் : ஓ… கண்ணே கண்ணேப் பார்…
நான்தான் உன் சௌக்கிதார்…
உன் மனசுக்கு காவல் உடம்புக்கு காதல்…
ரெண்டும் தரும் தேகம் தேக்கோ…

பெண் : இங்கப் பாரு காதல் சைக்கோ…

—BGM—

பெண் : இங்கப் பாரு காதல் சைக்கோ…

—BGM—

பெண் : இங்கப் பாரு காதல் சைக்கோ…


Notes : Kadhal Psycho Song Lyrics in Tamil. This Song from Saaho (2019). Song Lyrics penned by Madhan Karky. காதல் சைக்கோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading