மழையும் தீயும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிச்சரன் & சக்திஸ்ரீ கோபாலன்குரு ராந்தவாசாஹோ

Mazhaiyum Theeyum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏதொன்றும் சொல்லாமல்…
வீழ்ந்தாயே என் மேலே…
யாரென்று கேட்டேனே…
வான்மேகம் என்றாயே…

ஆண் : சோ என்று நில்லாமல்…
தூறல்கள் என் மேலே…
ஏனென்று கேட்டேனே…
மென் முத்தம் என்றாயே…

ஆண் : அனைத்தாய்… என்னை நனைத்தாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ…
உன்னால் மாறுதோ…

ஆண் : என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ…
உன்னால் மாறுதோ…

—BGM—

பெண் : ஆடாமல் கொள்ளாமல்…
சிற்பம் போல் உந்தன் தீ…
தூண் என்ற உன் தேகம்…
துகள் மாறாது நான் சிந்தி…

பெண் : தீராமல் நீங்காமல்…
வானெங்கும் பொன் அந்தி…
என்னை நீ ஏந்தத்தான்…
ஐயம் ஏனென்று நீ சிந்தி…

ஆண் : அனைத்தாய்… என்னை நனைத்தாய்…

ஆண் : என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ…
உன்னால் மாறுதோ…

பெண் : உன் நெஞ்சின் தீயோ…
நான் வீழும் போதோ…
ஒன்றும் அணையாதே…
நான் எல்லை மேகம்…

—BGM—

ஆண் : என் நெஞ்சின் தீயோ…
நீ வீழும் போதோ…
மெல்லச் சுகம் காணுதோ…
உன்னால் மாறுதோ…


Notes : Mazhaiyum Theeyum Song Lyrics in Tamil. This Song from Saaho (2019). Song Lyrics penned by Madhan Karky. மழையும் தீயும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading