கனவுகள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யாழி டிராகன்பென்னி டயல், ஸ்ரீதர் சேனா, சாம் விஷால், பாம்பா பாக்யா, மானசி, ஸ்ரீனிஷா ஜெயசீலன் & ஷில்வி ஷரோன்ஹிப் ஹாப் தமிழாஅன்பறிவு

Kanavugal Song Lyrics in Tamil

BGM

ஆண் : கெட் அப் காலையில கண்ண முழிக்கணும் ஃபட்டி ரெடி…
எழுந்திரி ஸ்நூஸ்ல போன போடாம நீ…
ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட்தான்…
எது புடிக்குமோ அத மட்டும் பண்ணு மச்சான்…
சும்மா ஜெயிக்கணும் ஜாலியா கால வச்சா…
எல்லாம் சாத்தியம்தான் தினம் நீ உழைச்சா…

ஆண் : பகுத்தறிவு அது மிக மிக நன்று…
அன்றெல்லாம் அங்கே விடு இனி ஒன்லி இன்று…
இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்…
நாளைக்கு நாளைக்கு பார்…

ஆண் : ட்ராபிங் பார்ஸ் பேன்சி கார்ஸ்…
ட்ரிப்பிங் ச்வேக்ஸ் சூப்பர் ப்ளெக்ஸ்…
ரொம்ப கேசுவல் இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்…
நாளைக்கு நாளைக்கு பார்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹா… என்ன பாட ரெடியா…

ஆண் & குழு (பெண்கள்) : கதவுகள் திறப்போம்…
கனவுகள் பறிப்போம்…
ஒரு முறைதான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம்…
கடல் மழை கடப்போம்…
தடை அதை உடைப்போம்…
ஒரு முறைதான் வாழ்க்கை உயர பறப்போம்…

ஆண் : சூப்பர் ஹீரோனா எங்க அப்பா மட்டும்தான்…
தள்ளிநில்லு மார்வல் டிசி எல்லாம்…
என்ன சுத்தி என் கேங் 24/7…
என்னைக்குமே தனிமைய உணரல நான்…

ஆண் : வேணா எதுவும் வேணா…
போலாம் வா போலாம்…
வாழ்க்கைய ஜாலியா வாழ்ந்து பார்க்கலாம்…
ஒரு முறைதான் வாழ்க்கை நமக்கு தோழா…
இது வரையும் அது வரைக்கும் சேந்து போலாம்…

ஆண் : கெட் அப் காலையில கண்ண முழிக்கணும் ஃபட்டி ரெடி…
எழுந்திரி ஸ்நூஸ்ல போன போடாம நீ…
ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட்தான்
எது புடிக்குமோ அத மட்டும் பண்ணு மச்சான்…

ஆண் & குழு (பெண்கள்) : கதவுகள் திறப்போம்…
கனவுகள் பறிப்போம்…
ஒரு முறைதான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம்…
கடல் மழை கடப்போம்…
தடை அதை உடைப்போம்…
ஒரு முறைதான் வாழ்க்கை உயர பறப்போம்…

ஆண் : ஞாயிறே என்னைவிட்டு போகாதே…
வாழுவேன் உன்னை காணும் வரையில் நானே…

ஆண் : கடந்தது கடக்கட்டும் கடந்திடும் வரை…
நடந்திடு நண்பா நடந்திடு…
அருகினில் இருப்பதாய் அருகைனால் அரவணைத்து போ…
அன்பால் உலகை வென்றிடு…

ஆண் : கெட் அப் காலையில கண்ண முழிக்கணும் ஃபட்டி ரெடி…
எழுந்திரி ஸ்நூஸ்ல போன போடாம நீ…
ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட்தான்…
எல்லாம் கூட சேர்ந்து பாட ரெடியா…

ஆண் & குழு (பெண்கள்) : கதவுகள் திறப்போம்…
கனவுகள் பறிப்போம்…
ஒரு முறைதான் வாழ்க்கை வாழ்ந்து பாப்போம்…
கடல் மழை கடப்போம்…
தடை அதை உடைப்போம்…
ஒரு முறைதான் வாழ்க்கை உயர பறப்போம்…

ஆண் : சின்ன வயசுல எங்கப்பாதான் சூப்பர் ஸ்டார்…

Notes : Kanavugal Song Lyrics in Tamil. This Song from Anbarivu (2022). Song Lyrics penned by Yaazhi Dragon. கனவுகள் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading