என்ன குறை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரீராம் பார்த்தசாரதி & நந்தினி ஸ்ரீகர்யுவன் ஷங்கர் ராஜாவலிமை

Enna Kurai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என்ன குறை நான் வைத்தேன் கண்ணே…
என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை…
கண்ட கனவும் வீணாய் போகுமா…

பெண் : என்ன பிழை நான் செய்தேன் கண்ணே…
என்னைப் பிழிந்தே எடுத்தேன் உன்னை…
கண்ட கனவும் வீணாய் போகுமா…
தங்க வளையல் தாம்பாய் மாறுமா… ஆஆ…
தொட்டில் குழந்தை தூக்கில் ஆடுமா…

—BGM—

ஆண் : தன்னை தந்தே வாழும்…
உன்னை போலே யாரும்…
கனாவிலும் கண்டேன் இல்லையே…

ஆண் : கடல் தூங்கும் ஆழம்…
நெடும் வானின் நீளம்…
எல்லாம் சேர்ந்தும் கொஞ்சமே…

ஆண் : விழி நீரை சிந்த கூடாதே…
அதை வீடு என்றும் தாங்காதே…
இந்த தீயை ஆற்றுவேன்…
நீரை ஊற்றுவேன்…
பாதை மாற்றுவேன்…

—BGM—


Notes : Enna Kurai Song Lyrics in Tamil. This Song from Valimai (2022). Song Lyrics penned by Thamarai. என்ன குறை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading