ரெடி ஸ்டெடி கோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யாழி டிராகன்சந்தோஷ் நாராயணன், சின்னபொண்ணு & ஸ்ரீநிஷாஹிப் ஹாப் தமிழாஅன்பறிவு

Ready Steady Go Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹேய் என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ…
இது காத்துல புயல் அத பாத்துக்கோ ப்ரோ…
டயலாக்கே கெடையாது வெறும் ஆக்ஸன் ப்ரோ…
இனி பீஸ்லாம் இல்ல பீஸ் பீஸ் மட்டும் ப்ரோ…

ஆண் : மச்ச ஸ்ட்ராயிட் அவுட்டா தமிழ்நாடு…
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு…
லைட்டா டேரர்ரான ஆளு சின்ன பசங்க எல்லாம்…
ஷேப்பா விளையாடு…

குழு (ஆண்கள்) : வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா…
கன்ஃபார்மா கலவரம்தான்…
பட்டுன்னு பொருள் எடுத்து போட்டுருவோம்…
கொஞ்சம் பாத்துக்கமா…
கொஞ்சம் பாத்துக்கமா…

குழு (ஆண்கள்) : நாங்க வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா…
கன்ஃபார்மா கலவரம்தான்…
பட்டுனு பொருள் எடுத்து போட்டுருவோம்…
கொஞ்சம் பாத்துக்கமா…
கொஞ்சம் பாத்துக்கமா…

ஆண் : தள்ளி நில்லு தள்ளி நில்லு தள்ளி நில்லு…
நான் வந்தா சம்பவம்தான்…
எல்லாரும் பம்மனும்டா…

குழு (ஆண்கள்) : ரெடி ஸ்டெடி கோ…
இவ சுத்தி சுத்தி அடிக்க போறான் சூராவளியா வாங்கிக்கோ…
எவறிபாடி லூஸ் கன்ட்ரோல்…
இனி கன்ஃபார்மா கலவரம் ப்ரோ…

—BGM—

ஆண் : அன்பா இருக்கணும்டா…
பண்பா நடக்கணும்டா…
தெம்பா இருக்கும் வர உழைக்கணும்டா…

ஆண் : வம்ப பொளக்கணும்டா…
அம்பா பறக்கும்டா…
நட்புக்கு உயிரையும் கொடுக்கணும்டா…

பெண் : சும்மா நீ சலம்பாதடா…
வீணா நீ பொலம்பாதடா…
நீ வெறும் பலி ஆடுதான்…
உன் வீராப்பு எல்லாம் இங்க செல்லாதுடா…

ஆண் : தள்ளி நில்லு தள்ளி நில்லு தள்ளி நில்லு…
நான் வந்தா சம்பவம்தான்…
எல்லாரும் பம்மனும்டா…

—BGM—

ஆண் : என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ…
இது காத்துல புயல் அத பாத்துக்கோ ப்ரோ…
டயலாக்கே கெடையாது வெறும் ஆக்ஸன் ப்ரோ…
இனி பீஸ்லாம் இல்ல பீஸ் பீஸ் மட்டும் ப்ரோ…

குழு (பெண்கள்) : மச்ச ஸ்ட்ராயிட் அவுட்டா தமிழ்நாடு…
மதுரைக்கு பக்கத்துல மாங்காடு…
லைட்டா டேரர்ரான ஆளு சின்ன பசங்க எல்லாம்…
ஷேப்பா விளையாடு…

குழு (ஆண்கள்) : வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா…
கன்ஃபார்மா கலவரம்தான்…
பட்டுன்னு பொருள் எடுத்து போட்டுருவோம்…
கொஞ்சம் பாத்துக்கமா…
கொஞ்சம் பாத்துக்கமா…

குழு (ஆண்கள்) : நாங்க வேட்டிய மடிச்சு கட்டுனாக்கா…
கன்ஃபார்மா கலவரம்தான்…
பட்டுன்னு பொருள் எடுத்து போட்டுருவோம்…
கொஞ்சம் பாத்துக்கமா…
கொஞ்சம் பாத்துக்கமா…

ஆண் : போடு… போடு…

—BGM—


Notes : Ready Steady Go Song Lyrics in Tamil. This Song from Anbarivu (2022). Song Lyrics penned by Yaazhi Dragon. ரெடி ஸ்டெடி கோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading