கண்ணிரண்டும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசைந்தவிஹிப் ஹாப் தமிழாஅன்பறிவு

Kannirendum Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணிரண்டும் நீயே…
கனாக்களும் நீயே…
கண்ணீர் துளி நீயே…
என் அமுதே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கண்ணிரண்டும் நீயே…
கனாக்களும் நீயே…
கண்ணீர் துளி நீயே…
என் அமுதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ணிரண்டும் நீயே…
கனாக்களும் நீயே…
கண்ணீர் துளி நீயே…
என் அமுதே…

பெண் : கடல் நீயா கரை நானா…
அலை போல அன்பை அள்ளி தர…
இமை நீயா கனவுகள் நானா…
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே…

பெண் : இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும்…
மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன்…
எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச…
என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன்…

BGM

பெண் & குழு (ஆண்கள்) : உன்னால ஊருங்க இப்போ…
எல்லெண்ணமே மாறுதே பார்…
சொல்லாம வானமும் பெய்யுதே…
வெள்ளெலாமா கூடுது பார்…

பெண் : பாடாத தாலட்ட நான் பாட வேணும்…
தூங்காத தூக்கத்த நீ தூங்கணும்…
ஊட்டாத பால்சோற நான் ஊட்ட வேணும்…
நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கடல் நீயா கரை நானா…
அலை போல அன்பை அள்ளி தர…
இமை நீயா கனவுகள் நானா…
கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே…

பெண் : கண்ணிரண்டும் நீயே…
கனாக்களும் நீயே…
கண்ணீர் துளி நீயே…
என் அமுதே…


Notes : Kannirendum Song Lyrics in Tamil. This Song from Anbarivu (2022). Song Lyrics penned by Thamarai. கண்ணிரண்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading