கலங்காதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாபம்பா பாக்யாஹிப் ஹாப் தமிழாஅன்பறிவு

Kalangathey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கலங்காதே மயங்காதே…
உண்மையில்லா நன்மை ஒன்று…
உரைத்தேனே உனக்காக…
நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு…

ஆண் : சில பிரிவுகள் பல முடிவுகள்…
உறவுக்குள்ளே கதவுகள்…
சில கடிதங்கள் பல கவிதைகள்…
தீயில் விழுந்த சிறகுகள்…

ஆண் : ஒரு குழந்தையாய் இன்னும் என் கண்ணுக்குள் கண்ணா…
ஒரு கோழையாய் உன் முன்னாலே நின்றேனே நான்…

ஆண் : கலங்காதே மயங்காதே…
உண்மையில்லா நன்மை ஒன்று…
உரைத்தேனே உனக்காக…
நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு…

—BGM—

ஆண் : ஆரிரோ ஆறுலச்சம் அன்னக்கிளி…
ஆலமரம் விழுதுல கூடுகட்டி…
மழையடிச்சாலும் புயலடிச்சாலும்…
எல்லாம்சேந்து ஒண்ணா வாழும்…
அதுபோல நானும் எங்கூட நீயும்…
ஒண்ணா சேர்ந்தே வாழவேணும்…
ஒண்ணா சேர்ந்தே வாழவேணும்…


Notes : Kalangathey Song Lyrics in Tamil. This Song from Anbarivu (2022). Song Lyrics penned by Hip Hop Tamizha. கலங்காதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading